தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு: இலங்கை கடற்படைக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம்
சென்னை : இலங்கை கடற்படை வீரர்கள் தமிழக மீனவர்களை குறிவைத்து பீரங்கி தாக்குதல் நடத்தியதற்கு முன்னாள் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்

வங்கக்கடலில் கச்சத்தீவு அருகில் மீன் பிடித்துக்கொண்டிருந்த ராமேசுவரம், பாம்பன் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர் அதிரஷ்டவசமாக 9 மீனவர்களும் காயமின்றி உயிர் தப்பி விட்டாலும் அவர்களின் படகு சேதமடைந்து விட்டது.
இலங்கை படையினரின் இந்த செயலை கடுமையாக கண்டிக்க வேண்டும் என்று இந்திய அரசுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இது தொடர்பாக ஜெயக்குமார் வெளியிட்டுள்ள ட்வீட் பதிவில், இன்று பாம்பனில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை இதுவரை இல்லா நிகழ்வாக பீரங்கித் தாக்குதல் நடத்தியது பெரும் கண்டனத்திற்குரியது. இதில் 3 விசைப்படகுகள் சேதமடைந்துள்ளன.இனி இதுபோன்று நடைபெறா வண்ணம் மத்திய,மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications