கொடி கட்டிய தொண்டனும் கொடி கட்டிய காரில் பறப்பது அதிமுக மட்டுமே- ஜெயக்குமார்
Subscribe to Oneindia Tamil
சென்னை: கொடி கட்டிய தொண்டனும் கொடி கட்டிய காரில் பறப்பது அதிமுகவில் மட்டுமே என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
இரட்டைமலை சீனிவாசன் பிறந்தநாளையொட்டி சென்னை கிண்டியில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவிக்க அமைச்சர் ஜெயக்குமார் சென்றிருந்தார். அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அவர் கூறுகையில் கீழ்மட்ட தொண்டர்களுக்கும் மதிப்பளிக்கும் கட்சி அதிமுக மட்டுமே. கொடி கட்டிய தொண்டனும், கொடி கட்டிய காரில் பறப்பது அதிமுகவில்தான்.
சட்டசபை நடப்பதால் நீட் மசோதா நிராகரிக்கப்பட்டது பற்றி கருத்து கூற முடியாது. என்னை ஏன் வறுத்தெடுக்கிறீர்கள். முகிலன் கடத்தப்பட்டாரா என்பது குறித்து அவரிடம் விசாரணை நடத்தினால் மட்டுமே தெரியும் என்றார் ஜெயக்குமார்.
More From
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
"போட்டோ, வீடியோக்காக ஆய்வு செய்யமாட்டேன்".. அட தவெகவில் இப்படியும் ஒரு அமைச்சரா! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications