லப்பர் பந்து இவ்ளோ பெரிய வெற்றி பெறும்னு நினைக்கல.. "கெத்து நண்பன்" ஜென்சன் திவாகர் நெகிழ்ச்சி!
சென்னை: அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கிய "லப்பர் பந்து" திரைப்படம் தமிழ் சினிமாவில் புதிய அத்தியாயத்தை எழுதியிருக்கிறது. படத்தின் வெளியீட்டுக்கு முன், அட்டகத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண் போன்ற வளர்ந்துவரும் நடிகர்களின் படம் என்பதால் அதிக எதிர்பார்ப்பு இல்லை. ஆனால், வெளியான ஒரு வாரத்திலேயே படம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துவிட்டது. வெற்றிமாறன், தரணி, ரஞ்சித் போன்ற முன்னணி இயக்குநர்கள் கூட இப்படத்தை பாராட்டியது குறிப்பிடத்தக்கது.
ஜென்சன் திவாகர் என்ன சொல்கிறார்?
படத்தில் கெத்துவின் நண்பராக நடித்த ஜென்சன் திவாகர், நமக்கு அளித்த சிறப்பு பேட்டியில், இந்த பிரமாண்ட வெற்றியை யாரும் எதிர்பார்க்கவில்லை என்று கூறியுள்ளார். இது ஒரு சாதாரண ஸ்போர்ட்ஸ் படம் என்று மக்கள் எண்ணியிருந்த நிலையில், இவ்வளவு பெரிய வெற்றி கிடைத்தது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

இன்றுவரை ஹவுஸ்ஃபுல்லாக படம் ஓடுவதாக வரும் தகவல்களை கேட்டு மிகுந்த மகிழ்ச்சியடைவதாகவும், மக்கள் இதை தங்களின் வெற்றியாக பார்க்கிறார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். வெற்றி பெறும் என்பது நடிக்கும்போதே தெரியும் என்றாலும், இவ்வளவு பெரிய வெற்றியை தானும் எதிர்பார்க்கவில்லை என்று நெகிழ்ந்து பேசியுள்ளார் அவர்.
[இங்கே வீடியோவை பார்க்கலாம்]
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications