ஹீரோயின்களுக்கு டஃப் கொடுக்கும் ஜூவாலா கட்டா.. கணவர் விஷ்ணு விஷாலை கட்டியணைத்து கலக்கல் டான்ஸ்!
சென்னை: நடிகர் விஷ்ணு விஷாலும் ஜூவாலா கட்டாவும் கட்டியணைத்து கலக்கலாய் ஆட்டம் போட்டுள்ள போட்டோக்கள் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஷ்ணு விஷால். தனக்கான கதையை தேர்வு செய்து எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்.
ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு ஆண் குழந்தைக்கு அப்பாவான நடிகர் விஷ்ணு விஷால் பேட்மிண்டன் வீராங்கனையான ஜுவாலா கட்டாவுடன் காதல் உறவில் இருந்து வந்தார்.

எளிமையாக திருமணம்
இந்நிலையில் கடந்த 22 ஆம் தேதி ஜூவாலா கட்டாவை பதிவு திருமணம் செய்து கொண்டார் விஷ்ணு விஷால். ஹைத்ராபாத்தில் எளிமையாக நடைபெற்ற இவர்களின் திருமணத்தில குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே பங்கேற்றனர்.

ரசிகர்கள் வாழ்த்து
விஷ்ணு விஷால் ஜூவாலா கட்டாவின் திருமண போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. திருமண போட்டோக்களை பார்த்த ரசிகர்களும் சினிமா பிரபலங்களும் புதுமண தம்பதிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

முத்தம் கொடுத்த போட்டோ
இந்நிலையில் தம்பதிகள் நெருக்கமாக இருக்கும் போட்டோக்களை அவ்வப்போது வெளியிட்டு இணையத்தை திக்குமுக்காடச் செய்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது ஜூவாலா கட்டா அண்மையில் தனது கணவரை கட்டியணைத்து முத்தம் கொடுத்த போட்டோவை ஷேர் செய்திருந்தார்.

மேலும் ஒரு போட்டோ
அந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் மேட் ஃபார் ஈச் அதர்.. இதே சந்தோஷம் நீடிக்க வேண்டும் என வாழ்த்தி வந்தனர். இந்நிலையில் ஜூவாலா கட்டா தற்போது ஒரு போட்டோவை ஷேர் செய்து திணறடித்துள்ளார்.

கட்டியணைத்து ஆட்டம்
அதாவது கிராண்டான உடையில் தனது கணவரை கட்டியணைப்பபடி ஆட்டம் போட்டுள்ளார். அந்த போட்டோவுக்கு நாங்கள் நடனம் ஆடினோம் என்று கேப்ஷன் கொடுத்துள்ளார்.

வைரலாகும் போட்டோ
இந்த போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் இருவருக்கும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ஜூவாலா கட்டா ஷேர் செய்துள்ள இந்த போட்டோ வைரலாகி வருகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications