செஞ்சியில் தடை- ஊழலுக்கு எதிராக மய்யத்துக்குக் கூடுவதைப் பார்த்து வயிறு எரிகிறதோ? கமல்ஹாசன் காட்டம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: செஞ்சி பொதுக்கூட்டத்தில் தமது தேர்தல் பிரசாரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதற்கு மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டசபை தேர்தலுக்கான பிரசாரத்தை கமல்ஹாசன் 2-வது கட்டமாக இன்று தொடங்கினார். சென்னை, காஞ்சிபுரத்தில் கமல்ஹாசனுக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.

Kamal Haasan condemns to permission denied to Gingee meeting

இந்த நிலையில் செஞ்சி பொதுக்கூட்டத்தில் கமல்ஹாசன் பேசுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்து கமல்ஹாசன் தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

Kamal Haasan condemns to permission denied to Gingee meeting

உண்ணவும் அருந்தவும் கொடுத்து ஊர்திகளில் அழைத்தாலும் வராத கூட்டம், ஊழலுக்கு எதிரான மனநிலையில் மய்யத்துக்குக் கூடுவதைப் பார்த்து வயிறு எரிகிறதோ? அதனால்தான் செஞ்சியில் பேச நமக்குத் தடைகள் வருகிறதோ? எது வரினும் நில்லோம், அஞ்சோம். #இனி_நாம்

Kamal Haasan condemns to permission denied to Gingee meeting

நாப்பிளக்க வாய்ச்சழக்கு பேசுகின்ற தலைவர்காள் மக்கள் நீதி மலரும் போது எந்தப் பக்கம் ஓடுவீர்?! #இனி_நாம். இவ்வாறு கமல்ஹாசன் பதிவிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+