கூத்துப்பட்டறை ந. முத்துசாமி ஈடு இணையற்ற சாதனையாளர்- கமல் இரங்கல்
Recommended Video

சென்னை: கூத்துப்பட்டறை ந. முத்துசாமியின் மறைவுக்கு கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
கூத்துப்பட்டறை நிறுவனர் ந. முத்துசாமி இன்று உடல்நலக் குறைவால் காலமானார். இவர் பல்வேறு கலைஞர்களின் பிதாமகனாக இருந்துள்ளார். நாசர், தலைவாசல் விஜய், சண்முகசுந்தரம், விஜய் சேதுபதி, விமல் உள்ளிட்ட நட்சத்திரங்களை உருவாக்கியவர்.

இவரது மறைவுக்கு நடிகர் கமல்ஹாசன் இரங்கல் செய்தியை வீடியோ மூலமாக பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறுகையில் சில தனிமனிதர்களின் இழப்பை ஒரு தலைமுறையுடன்தான் ஈடு செய்ய வேண்டும்,.
அப்படிப்பட்ட முக்கியமான ஈடு இணையற்ற சாதனையாளர். கூத்து உலகிற்கும் நாடக உலகிற்கும் தூரத்து உறவாக சினிமாவுக்கும் அவர் பயன்பட்டுள்ளார். அந்தளவுக்கு பல்துறை வித்தகராக தன்னை உயர்த்திக் கொண்டுள்ளார். ந. முத்துசாமி. அவர் ஒருவராய் இருந்து செய்த வேலையை ஒரு தலைமுறை செய்ய கடமைப்பட்டிருக்கிறது என்றார்.
இருந்த போது செய்த சேவைக்கு கலைஞராக நன்றி தெரிவித்து கொள்கிறேன் என்றார் கமல்.
-
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications