எமர்ஜென்சி.. ஹாஸ்பிட்டலுக்கு போக வழிவிடுங்க.. பேச்சை நிறுத்திவிட்டு கமல் செய்த தில் செயல் - வீடியோ
நேற்று சென்னையில் பிரச்சாரத்தின் போது மநீம தலைவர் கமல்ஹாசன் மருத்துவமனைக்கு அவசரமாக செல்லும் ஆட்டோவிற்கு வழிவிட்ட நிகழ்வு பெரிய வைரலாகி இருக்கிறது.
Recommended Video

சென்னை: நேற்று சென்னையில் பிரச்சாரத்தின் போது மநீம தலைவர் கமல்ஹாசன் மருத்துவமனைக்கு அவசரமாக செல்லும் ஆட்டோவிற்கு வழிவிட்ட நிகழ்வு பெரிய வைரலாகி இருக்கிறது.
லோக்சபா தேர்தலுக்காக மக்கள் நீதி மய்யம் கட்சி தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறது. இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நேற்று சென்னையில் பிரச்சாரம் செய்தார்.
நேற்று கமல்ஹாசன் பிரச்சாரத்தில் நடந்த முக்கியமான நிகழ்வு ஒன்று தற்போது பெரிய வைரலாகி உள்ளது.

பேசினார்
இந்த நிலையில் கமல்ஹாசன் பேசிக்கொண்டு இருந்த போது, பிரச்சார கூட்டத்தில் ஆட்டோ ஒன்று சிக்கி இருந்துள்ளது. அந்த ஆட்டோவில் மருத்துவமனைக்கு செல்லும் குடும்பம் ஒன்று இருந்துள்ளது. இந்த தகவல் வாகனத்தில் பிரச்சாரம் செய்து கொண்டு இருந்த கமல்ஹாசனிடம் தெரிவிக்கப்பட்டது.

அசாத்திய வேகம்
இதையடுத்து கமல்ஹாசன் உடனடியாக, ஒரு எமர்ஜென்சி, யாரோ ஹாஸ்பிட்டலுக்கு செல்ல வேண்டும் என்று நினைக்கிறேன். ஆட்டோ ஒன்று நிற்கிறது. அதற்கு வழிவிடுங்கள். அவர்கள் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். நம்முடைய மீட்டிங் நடக்கவில்லை என்றாலும் பரவாயில்லை என்று கூறினார்.
|
நல்லது
அதன்பின் அந்த ஆட்டோ செல்லும் வரை கூட்டத்தை கலைந்து செல்ல வைத்தார். பின் தான் நின்ற வண்டியையும் ஓரமாக நகர சொன்னார். பின் அந்த ஆட்டோ அங்கிருந்து சென்றதை உறுதி செய்த பின்பே தன்னுடைய பேச்சை தொடங்கினார்.

வீடியோ வைரல்
அதன்பின் இப்படித்தான் இருக்கும் எங்கள் ஆட்சி, பேச்சு முக்கியம் அல்ல செயல்தான் முக்கியம் என்று கமல்ஹாசன் கூறினார். அவரின் இந்த செயலை பார்த்த மக்கள் கரகோஷம் எழுப்பினார்கள். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி உள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications