திருடி கொண்டிருப்பதை நிறுத்தினாலே இரண்டு தமிழகத்தை நடத்தலாமே.. கமல் குட்டு
சென்னை: இப்போது திருடிக் கொண்டிருப்பதை நிறுத்தினாலே இரண்டு தமிழகத்தை நடத்தலாம் என கமல்ஹாசன் விமர்சனம் செய்தார்.
மக்கள் நீதி மய்யம் இந்திய குடியரசு கட்சி மற்றும் வளரும் தமிழகம் ஆகிய கட்சிகள் இணைந்து தேர்தலில் போட்டியிடுகிறது. இதில் இந்திய குடியரசு கட்சிக்கு 2 லோக்சபா தொகுதிகளும் 3 சட்டசபை தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

அதுபோல் வளரும் தமிழகத்துக்கு 2 சட்டசபை தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் கடந்த வாரம் மக்கள் நீதி மய்யம் மற்றும் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் வேட்பாளர்களை கமல் அறிவித்தார்.
தற்போது அனைத்து கட்சிகளின் தேர்தல் பிரசாரங்களும் சூடுபிடித்துள்ள நிலையில் தென்சென்னை லோக்சபா தொகுதியின் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் ரங்கராஜனை ஆதரித்து கமல்ஹாசன் பிரசாரம் செய்தார்.
அப்போது அவர் கூறுகையில் செய்வோம், செய்வோம் என ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். வாய்ப்பு கொடுங்கள் செய்து காட்டுவோம் என்று நாங்கள் கூறுகிறோம்.
இப்போது திருடிக் கொண்டிருப்பதை நிறுத்தினாலே இரண்டு தமிழகத்தை நடத்தலாம் என கமல் மாநில அரசை கடுமையாக விமர்சனம் செய்தார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications