உங்களது அரசியல் பயணம் இனிதே தொடங்க வாழ்த்துகள்- நடிகர் கமல்ஹாசன்
Recommended Video

சென்னை: உங்களுடைய அரசியல் பயணம் இனிதே தொடங்க வாழ்த்துகள் என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
நடிகர் பிரகாஷ்ராஜ் கடந்த 1-ஆம் தேதி புத்தாண்டு வாழ்த்துகளை கூறிய கையோடு தான் அரசியலில் சுயேச்சையாக போட்டியிடவுள்ளேன் என டுவிட்டரில் தெரிவித்திருந்தார்.

இதைத் தொடர்ந்து அவருக்கு வாழ்த்துகள் குவிந்தன. நேற்றைய தினம் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பிரகாஷ் ராஜ் மீண்டும் ஒரு கருத்தை பதிவு செய்திருந்தார். அதில் தான் பெங்களூர் மத்திய தொகுதியில் போட்டியிட போவதாக தெரிவித்திருந்தார்.
Wishing My friend Mr. @prakashraaj all the very best in his Political Journey. Thanks for walking the talk. #citizensvoice #justasking
— Kamal Haasan (@ikamalhaasan) January 6, 2019
இவருக்கு ஜிக்னேஷ் மேவானியும் ஆம் ஆத்மி கட்சியும் ஆதரவாக உள்ளது. இந்நிலையில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், பிரகாஷ் ராஜூக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
கமல் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில் அரசியல் பயணம் இனிதே நிறைவேற பிரகாஷ் ராஜுக்கு வாழ்த்துகள் என கமல் தெரிவித்துள்ளார்.
-
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
தவெக-வின் 'யு-டர்ன்' அரசியல்.. வெளுத்து வாங்கிய அன்புமணி -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
விஜய்: எந்த பயனும் இல்லை.. பிடிங்க.. நீங்க கொடுத்த ரூ.5000 + 1 ரூபாய்.. ஈரோடு விவசாயிகள் அதிரடி! -
நீங்க போயிட்டு வாங்க அண்ணாமலை.. அமித் ஷா ஓகே சொல்லிட்டாராம்.. தொடங்கிய ஆபரேஷன் துரந்தர்!












Click it and Unblock the Notifications