மடியில் தூக்கி வைத்து.. செல்லமாக கொஞ்சி பேசி.. அசர வைத்த கமலா பாட்டி.. சூப்பர் பேத்தி!
பேத்தியுடன் கமலாஹாரிஸ் உரையாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது
சென்னை: கமலா ஹாரிஸ் தன்னுடைய பேத்தியுடன் கொஞ்சும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
கொரோனா வைரஸ் தொற்றை பின்னுக்குத்தள்ளி அமெரிக்காவின் அதிபர் தேர்தல் உலகையே உற்று நோக்கும்படி நடந்து வருகிறது.. தினம் தினம் அங்கு நடக்கும் மாறுதல்களும், திருப்பங்களும், பரபரப்பை கூட்டி வருகின்றன.

துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ் களத்தில் உள்ளார்.. விரைவில் வெற்றியும் பெற உள்ளார். இதையடுத்து, கமலா ஹாரிசுக்கு பல தரப்பில் இருந்து இப்போதே வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.
இந்நிலையில், கமலா ஹாரிஸின் ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.. அதில், தன்னுடைய பேத்தியை மடியில் உட்கார வைத்து கொஞ்சுகிறார்.. அப்போது பாட்டியிடம், தானும் அமெரிக்காவின் அதிபராக வேண்டும் என்று பேத்தி தன் ஆசையை சொல்கிறார்.
அதைக்கேட்டு பூரித்து போன கமலாவோ, "35 வயசாகட்டும், அதற்கு பிறகு அதிபராகலாம்" என்று விளக்கம் தருகிறார்.. பேத்தியும் பாட்டியும் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் உரையாடுகிறார்கள்.
இந்த வீடியோவை கமலா ஹாரிஸின் மருமகள் மீனா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதை பார்த்த பலரும் பேத்திக்கும், பாட்டிக்கும் வாழ்த்துக்களை சொல்லி வருகின்றனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications