கருணாநிதிக்கு பிடித்த "அண்ணா அறிவாலயம்" போல் மேடை அமைப்பு
Subscribe to Oneindia Tamil
Recommended Video

கருணாநிதி சிலை திறப்பு விழா: குவிகிறார்கள் தலைவர்கள், சிறப்பு மேடை அமைப்பு- வீடியோ
சென்னை: கருணாநிதி சிலைத் திறப்பு விழா மேடை அண்ணா அறிவாலயம் போல் வடிவமைக்கப்பட்டுள்ளது.
கருணாநிதி கடந்த ஆகஸ்ட் மாதம் 7-ஆம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். அவரது திருவுருவ சிலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் நாளை திறக்கப்படுகிறது.

இதற்காக சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் பொதுக் கூட்டம் நடைபெறுகிறது. விழாவில் கருணாநிதி சிலையை சோனியா காந்தி திறந்து வைக்கிறார். இந்த விழாவில் தேசிய கட்சியின் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.
பாஜகவை ஆட்சியிலிருந்து அகற்றும் நோக்கில் அனைத்து கட்சி தலைவர்களும் ஒன்று திரள்கின்றனர். இந்த விழாவுக்கு சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் அண்ணா அறிவாலயம் போல் விழா மேடை அமைக்கப்பட்டுள்ளது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications