கொப்பளிக்கும் காசிமேடு கடல்.. ஆளை வெத்தலை போல் மடிச்சி இழுத்து செல்லும் அளவுக்கு வேகம்.. வீடியோ
சென்னை: சென்னை காசிமேட்டில் கடல் அலைகள் மிகவும் ஆக்ரோஷமாக காணப்பட்டன. ஆள் உயரத்திற்கு கடல் அலைகள் வீசியதால் வீடியோவே பார்ப்பதற்கு பதறும் நிலையில் உள்ளது.
Recommended Video
நிகர் புயல் தமிழகத்தில் அதி தீவிர புயலாக மாறி வருகிறது. இந்த புயல் நாளை மலை கரையை கடக்கும் என சொல்லப்பட்டுள்ளது. இந்த புயலால் நேற்று முதல் கடற்கரைகள் சீற்றத்துடன் காணப்பட்டன.

கடற்கரை பகுதிகளில் வசித்து வந்த மீனவ மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். எனினும் அவர்களது படகுகளை நிறுத்த இடம் இல்லாததால் புயலால் சேதமுற்றுவிடுமோ என்ற அச்சம் அவர்களிடம் இருந்து வருகிறது.
மாமல்லபுரம் உள்ளிட்ட கடற்கரைகளில் கடல் அலைகள் 10 அடி வரை உயர்ந்தன. இந்த நிலையில் காசிமேடு மீன் பிடி துறைமுகத்தில் கடல் அலைகள் அங்கு வைக்கப்பட்டுள்ள பாறாங்கற்களை தாண்டி அடித்து வருகிறது.
A scene at kasimedu today.!! It's looking dangerous. #Chennai #chennairains #NivarCyclone #Nivar #CycloneNivar #நிவர்புயல் #நிவர் pic.twitter.com/sknw0voEsE
— Shivanand (@ShivTweetss) November 24, 2020
ஆளையே சுருட்டி உள்ளே இழுத்து செல்லும் அளவுக்கு மிகவும் ஆக்ரோஷமாக வேகமாக கடல் அலைகள் எழுந்தன. அரசு அறிவுறுத்தியும் இந்த காட்சிகளை பொதுமக்கள் கண்டனர். தங்கள் செல்போன்களில் வீடியோவாகவும் எடுத்தனர். மிகவும் ஆபத்தாக உள்ளது.
-
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது












Click it and Unblock the Notifications