மீனாட்சி அம்மனை கும்பிட்டதுபோல் ஸ்டாலினையும் கும்பிட செல்கிறார் கேசிஆர்.. சொல்கிறார் கேஎஸ் அழகிரி!
Recommended Video
சென்னை: மதுரையில் மீனாட்சி அம்மனை கும்பிட்டதுபோல் சந்திரசேகர் ராவ் ஸ்டாலினையும் கும்பிட செல்கிறார் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் சந்திர சேகர் ராவ் ஸ்டாலினை சந்திப்பதால் மூன்றாவது அணி உருவாகுமா என கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த கே.எஸ்.அழகிரி, மூன்றாவது அமைக்கப்போவதாக சந்திர சேகர் ராவ் உங்களிடம் கூறினாரா என பதிலுக்கு கேள்வி எழுப்பினார். இதைத்தொடர்ந்து பேசிய அவர், மதுரையில் மீனாட்சி அம்மனை கும்பிட்டதுபோல் சந்திரசேகர் ராவ் ஸ்டாலினையும் கும்பிட செல்கிறார் என்றார்.
மேலும் நட்பின் அடிப்படையிலேயே ஸ்டாலினை தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் சந்திக்கிறார். 3வது அணி அமைய வாய்ப்பு இல்லை.
இஸ்லாம் மதத்தில் ஐஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கம் இருப்பது போல் இந்து மதத்தில் ஆர் எஸ் எஸ் இயக்கம் உள்ளது. கமல் கூறியதை 100 சதவீதம் மட்டுமல்ல 1000% ஆதரிக்கிறேன் ஒப்புக்கொள்கிறேன். இவ்வாறு தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications