கேரளா திருவோணம் லாட்டரி.. அடித்தது பம்பர்.. ரூ.25 கோடியை வென்ற வின்னர் யார்? வெளியான ரிசல்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஓணம் திருவோணம் பம்பர் BR-99 லாட்டரியின் முடிவுகளை கேரள மாநில லாட்டரித் துறை இன்று வெளியிட்டு உள்ளது. முதல் பரிசை வெல்பவருக்கு ரூ. 25 கோடி கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இரண்டாம் பரிசு பெறுபவர்களுக்கு ஒரு கோடி ரூபாயும், மூன்றாம் பரிசு பெறுபவர்களுக்கு 50 லட்ச ரூபாயும் வழங்கப்படும். ஆறுதல் பரிசு வென்றவர்களுக்கு ரூ.5 லட்சம் வழங்கப்படும்.

முதல் பரிசை வெற்றி பெற்ற டிக்கெட்டை வயநாடு மாவட்டத்தைச் சேர்ந்த ஏஜென்ட் ஜினேஷ் என்பவர் விற்றுள்ளார். ரூ. 25 கோடி முதல் பரிசு TG 434222 என்ற டிக்கெட்டுக்கு வழங்கப்பட்டு உள்ளது. இரண்டாம் பரிசு (ரூ. 1 கோடி): TA 507676, TB 220261, TB 749816, TE 329095, TE 340072, TE 488812, T25TH, T.4561 33, TH 378331, TH 612456, TE 815670, TH 714520, TH 111240, TJ 201260, TJ 317658, TJ 432135, TJ 676984, TJ 1230104 ஆகிய டிக்கெட்டுக்கு பிரித்து கொடுக்கப்பட்டு உள்ளது.

kerala lottery

ஒவ்வொரு டிக்கெட்டின் விலையும் ₹500, இந்த மெகா பம்பர் இந்த ஆண்டு முதல் பரிசான ₹25 கோடியை வழங்குகிறது. கேரள நிதி அமைச்சர் கே.என். பாலகோபால் இந்த பரிசு வழங்கும் விழாவில் கலந்து கொள்கிறார். மாநில லாட்டரித் துறையால் 71 லட்சத்துக்கும் அதிகமான டிக்கெட்டுகள் விற்கப்பட்டதாக கூறப்படுகிறது. , அதிகபட்சமாக வாங்கிய டிக்கெட்டுகளில் பாலக்காடு மாவட்டம் முன்னணியில் உள்ளது, இங்கு 13 லட்சத்துக்கும் அதிகமான டிக்கெட்டுகள் விற்கப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து திருவனந்தபுரம் மாவட்டத்தில் 9 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனையாகியுள்ளன.

டிக்கெட் வாங்கியவர்கள் பரிசைப் பெற, நீங்கள் பின்வரும் ஆவணங்களை வழங்க வேண்டும்:

வெற்றி பெற்ற டிக்கெட்
வென்ற டிக்கெட்டின் புகைப்பட நகல்
இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள்
பான் கார்டு
ஆதார் அட்டை
வாக்காளர் அடையாள அட்டை
ரேஷன் கார்டு
வங்கி கணக்கு விவரங்கள்

ஓணம் திருவோணம் பம்பர் BR-99 லாட்டரியின் பரிசு அமைப்பு:

முதல் பரிசு: ரூ.12 கோடி (1 நபர் )
ஆறுதல் பரிசு: ரூ. 1 லட்சம் (4 நபர்கள்)
2வது பரிசு: ரூ. 1 கோடி (4 நபர்கள்)
3வது பரிசு: ரூ. 10 லட்சம் (10 நபர்கள்)
4வது பரிசு: ரூ. 3 லட்சம் (5 நபர்கள்)
5வது பரிசு: ரூ.2 லட்சம் (5 நபர்கள் )
6வது பரிசு: ரூ.5,000 (24 நபர்கள்)
7வது பரிசு: ரூ. 1,000 (144 நபர்கள்)
8வது பரிசு: ரூ.500 (270 நபர்கள்)
9வது பரிசு: ரூ. 300 (306 நபர்கள்)

லாட்டரி பரிசு யாருக்கு கிடைக்கும்: இந்த ஆண்டு பம்பர் லாட்டரிக்கான மொத்த கூட்டு பரிசுத் தொகை ₹125 கோடியைத் தொடுகிறது.

2023 ஆம் ஆண்டில், திருவோணம் பம்பர் லாட்டரியின் முதல் பரிசான ₹25 கோடி, தமிழ்நாட்டின் திருப்பூரைச் சேர்ந்த TE 230662 என்ற டிக்கெட்டுக்காக நான்கு பேருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

பல லாட்டரி வெற்றியாளர்களுக்கு வரி விதிப்பு விதிகள் தெரியாது என்பதால், மாநில லாட்டரித் துறை 2023ல் முதல் பரிசு வென்றவர்களுக்கான வரி விளக்கம் தொடர்பான அமர்வை ஏற்பாடு செய்திருந்தது. ஓணம் திருவோணம் பம்பர் BR-99 லாட்டரியின் முடிவுகளை கேரள மாநில லாட்டரித் துறை இன்று வெளியானது. இன்று பிற்பகல் இது தொடர்பான அறிவிப்பு வெளியானது.

மாநில லாட்டரித் துறையால் 71 லட்சத்துக்கும் அதிகமான டிக்கெட்டுகள் விற்கப்பட்டதாக கூறப்படுகிறது. முதல் பரிசை வெற்றி பெற்ற டிக்கெட்டை வயநாடு மாவட்டத்தைச் சேர்ந்த ஏஜென்ட் ஜினேஷ் என்பவர் விற்றுள்ளார். ரூ. 25 கோடி முதல் பரிசு TG 434222 என்ற டிக்கெட்டுக்கு வழங்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டிலும் பலர் இதை வாங்கி உள்ளதால் தமிழ்நாட்டு மக்கள் இடையே இந்த லாட்டரி மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+