சட்டமன்ற தேர்தல்: தமிழகம் மட்டும் இல்லை.. நாடே உற்று பார்க்கும் 27 விஐபி தொகுதிகள்.. லிஸ்ட்
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனு இன்றுடன் முடிவடைந்த நிலையில், அதிகம் உற்று நோக்கும் தொகுதியாக தமிழகத்தில் 25 தொகுக்கும் மேற்பட்ட தொகுதிகள் மாறியுள்ளன. முதல்வர் ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, உதயநிதி ஸ்டாலின், விஜய், சீமான், நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் போட்டியிடும் தொகுதிகள் என சுமார் 27 தொகுதிகள் உள்ளன. இந்த 27 தொகுதிகள் எதெல்லாம்? யார் யார் களத்தில் இருக்கிறார்கள் என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வரும் 23 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்றுடன் முடிந்துள்ளது. நாளை வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறுகிறது. நாளை மறுநாள் வேட்பு மனுக்களை திரும்ப பெற கடைசி நாளாகும். வேட்பாளர்களின் இறுதி பட்டியல் வரும் 8 ஆம் தேதி மாலை வெளியாகிறது.

விஐபி தொகுதிகள் என்னென்ன?
இந்த தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக - பாஜக அடங்கிய என்.டி.ஏ கூட்டணி, விஜய்யின் தவெக, சீமானின் நாம் தமிழர் என 4 முனை போட்டி நிலவுகிறது. இந்த தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் கட்சி முதல் முறையாக களமிறங்கியுள்ளது. அக்கட்சியின் தலைவர் விஜய் சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார்.
முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, சீமான், ஓ பன்னீர் செல்வம் என முக்கிய அரசியல் தலைவர்கள் இந்த தேர்தலில் போட்டியிடுகிறார்கள். இதனால் இந்த ஆண்டு வழக்கத்தை விட அதிக விஐபி தொகுதிகள் இடம் பெற்றுள்ளன. அதாவது அதிகம் உற்று நோக்கும் தொகுதியாக தமிழகத்தில் 25 தொகுக்கும் மேற்பட்ட தொகுதிகள் மாறியுள்ளன. சரியாக சொல்வது என்றால் சுமார் 27 தொகுதிகள் உள்ளன. இந்த 27 தொகுதிகள் எதெல்லாம் என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.
கொளத்தூர் - ஸ்டாலின்:
சென்னை கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவரும், முதல்வருமான மு.க. ஸ்டாலின் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து நிற்கும் 3 முக்கிய கட்சி வேட்பாளர்கள் விவரமும் தரப்பட்டுள்ளது.
திமுக - மு.க. ஸ்டாலின்
அதிமுக - சந்தானகிருஷ்ணன்
தவெக - வி.எஸ். பாபு
நாதக - சவுந்திரபாண்டியன் லூடர் சேத்
எடப்பாடி - எடப்பாடி பழனிசாமி:
சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி போட்டியிடுகிறார்.
திமுக - காசி
அதிமுக - எடப்பாடி பழனிசாமி
தவெக - அருண்குமார்
நாதக - பிரியதர்சினி
சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி - உதயநிதி ஸ்டாலின்:
சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் துணை முதல்வர்ர் உதயநிதி ஸ்டாலின் போட்டியிடுகிறார்.
திமுக - உதயநிதி ஸ்டாலின்
அதிமுக - ஆதிராஜாராம்
தவெக - டி.செல்வம்
நாதக - ஆயிசா பேகம்
பெரம்பூர் - விஜய்:
சென்னை பெரம்பூர் தொகுதியில் தமிழக வெற்றிக் கழக தலைவர் ஜோசப் விஜய் போட்டியிடுகிறார்.
திமுக - ஆர்.டி. சேகர்
பா.ம.க. - திலகபாமா
தவெக - ஜோசப் விஜய்
நாதக - வெற்றித்தமிழன்
திருச்சி கிழக்கு - விஜய்:
திருச்சி கிழக்கு தொகுதியில் தமிழக வெற்றிக் கழக தலைவர் ஜோசப் விஜய் போட்டியிடுகிறார்.
திமுக - இனிகோ இருதயராஜ்
அதிமுக - க.ராஜசேகரன்
தவெக - ஜோசப் விஜய்
நாதக - கிருஷ்ணசாமி
காரைக்குடி - சீமான்
காரைக்குடி தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடுகிறார்.
காங்கிரஸ் - எஸ்.மாங்குடி
அ.ம.மு.க. - தேர்போகி பாண்டி
தவெக - பிரபு
நாதக - சீமான்
சாத்தூர்
திமுக - அ.கடற்கரை ராஜ்
பா.ஜ.க. - நயினார் நாகேந்திரன்
தவெக - அஜித்
நாதக - ஆனந்தராஜா
போடிநாயக்கனூர்
திமுக - ஓ.பன்னீர்செல்வம்
அதிமுக - வி.டி.நாராயணசாமி
தவெக - பிரகாஷ்
நாதக - கலையரசு
ஸ்ரீபெரும்புதூர் (தனி)
காங்கிரஸ் - செல்வப்பெருந்தகை
அதிமுக - கே.பழனி
தவெக - தென்னரசு
நாதக - சிந்து
அவினாசி (தனி)
திமுக - டாக்டர் கோகிலா மணி
பா.ஜ.க. - எல்.முருகன்
தவெக - கமலி
நாதக - மேனகா
மயிலாப்பூர்
திமுக - தா.வேலு
பா.ஜ.க. - டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன்
தவெக - வெங்கட்ரமணன்
நாதக - அருண்
விருத்தாசலம்
தே.மு.தி.க. - பிரேமலதா விஜயகாந்த்
பா.ம.க. - டாக்டர் தமிழரசி ஆதிமூலம்
தவெக - விஜய்
நாதக - ஆனந்தி
மதுரை மத்தி
திமுக - பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்
புதிய நீதிக்கட்சி - சுந்தர் சி
தவெக - முஸ்தபா
நாதக - கா.அப்துல் ஹக்கிம்
தர்மபுரி
தே.மு.தி.க. - வி.இளங்கோவன்
பா.ம.க. - சவுமியா அன்புமணி
தவெக - சிவன்
நாதக - சாந்தலட்சுமி
காட்பாடி
திமுக - துரைமுருகன்
அதிமுக - வி.ராமு
தவெக - சுதாகர்
நாதக - திருக்குமரன்
கோவை வடக்கு
திமுக - செந்தமிழ்செல்வன்
பா.ஜ.க. - வானதி சீனிவாசன்
தவெக - சம்பத்குமார்
நாதக - நர்மதா
தியாகராய நகர்
திமுக - ராஜா அன்பழகன்
அதிமுக - தி.நகர் சத்தியா
தவெக - புஸ்சி ஆனந்த்
நாதக - அனுஷா விஜயகுமார்
வில்லிவாக்கம்
திமுக - கார்த்திக் மோகன்
அதிமுக - விஜயகுமார்
தவெக - ஆதவ் அர்ஜூனா
நாதக - ரோஷினி
திரு.வி.க நகர் (தனி)
திமுக - கே.எஸ்.ரவிச்சந்திரன்
அதிமுக - பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்
தவெக - பல்லவி
நாதக - ஜெகதீஷ் சந்தர்
திருச்செங்கோடு
கொ.ம.தே.க. - ஈ.ஆர்.ஈஸ்வரன்
அதிமுக - ஆர்.சந்திரசேகர்
தவெக - அருண்ராஜ்
நாதக - ரேவதி
நாகப்பட்டினம்
ம.நே.ம.க. - ஜவாஹிருல்லா
அதிமுக - தங்க.கதிரவன்
தவெக - சுகுமார்
நாதக - சா.பாத்திமா பர்கானா
சிதம்பரம்
ம.ஜ.க. - தமிமுன் அன்சாரி
அதிமுக - கே.ஏ.பாண்டியன்
தவெக - பாரி
நாதக - செ.தமிழ்
சிவகங்கை.
முக்குலத்தோர் புலிப்படை - கருணாஸ்
அதிமுக - பி.ஆர்.செந்தில்நாதன்
தவெக - குழந்தை ராணி நாச்சியார்
நாதக - இந்துஜா ரமேஷ்
பென்னாகரம்
காங்கிரஸ் - ஜி.கே.எம்.தமிழ்குமரன்
பா.ம.க. - பாடி வெ.செல்வம்
தவெக - கஜேந்திரன்
நாதக - பழனியம்மாள்
ராஜபாளையம்
திமுக - தங்கப்பாண்டியன்
த.ம.மு.க. - பிரிசில்லா பாண்டியன்
தவெக - ஜெகதீஸ்வரி
நாதக - கார்த்திக்
விருதுநகர்
தே.மு.தி.க. - விஜய பிரபாகர்
அதிமுக - வி.ஜி.கணேசன்
தவெக - செல்வம்
நாதக - லட்சுமணன்
ராதாபுரம்
திமுக - மு.அப்பாவு
பா.ஜ.க. - எஸ்.பி.பாலகிருஷ்ணன்
தவெக - சதீஷ் கிறிஸ்டோபர்
நாதக - கிரிஜா தாமரைப்பாண்டியன்
-
வெறும் ரூ.51,237 மட்டும் தான்.. இடும்பாவனம் கார்த்திக் - வீரப்பன் மகளின் சொத்து மதிப்பு இதுதான்! முழு விவரம் -
"மும்மொழி கொள்கை வைத்து பிரச்சாரம் செய்யும் தைரியம் இருக்கா.?" பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் சவால் -
காங்கிரஸ்-க்கு குட்பை.. விலகுவதாக அறிவித்தார் அமெரிக்கை நாராயணன்.. கட்சி மீது கடும் அதிருப்தி -
Annamalai: தமிழக சட்டசபை தேர்தல்.. ஒரு வழியாக பாஜகவின் "அந்த" பட்டியலில் இடம்பெற்ற அண்ணாமலை பெயர்! -
“எனக்கு ஓட்டு போட்டா போடு.. இல்லைனா போ.. தெம்பு இருக்கிறவர நின்னு கத்தி செத்துக்கூட போவேன்” - சீமான் -
“துணை முதல்வர் பதவிக்கு ஆசைப்படுகிறேனா?” போட்டியிட மறுத்ததற்கு காரணம் இதுதான்! திருமாவளவன் விளக்கம் -
Election: இதுவரை 651 கோடி பறிமுதல்.. தமிழ்நாட்டில் ரூ.170 கோடி சிக்கியது.. தேர்தல் ஆணையம் தகவல் -
“ஜெயிலுக்கு போக இருந்த எடப்பாடி பழனிசாமியை காப்பாற்றிய 2 பேர்”.. ஓபிஎஸ் பேச்சு! -
காலம் இருக்கு.. காட்சிகள் மாறும்! தேர்தலில் போட்டியிடாதது ஏன்? அண்ணாமலை கொடுத்த புது விளக்கம் -
"நாடார் - தேவர்" ஜாதிக்கு அதிக வாய்ப்பு.. தொகுதி வாரியாக நெல்லை - தென்காசி வேட்பாளர்களின் பின்னணி -
வில்லிவாக்கத்திலிருந்து.. தி.நகருக்கு 1 மணி நேரத்தில் போக முடியாதாம்! பரப்புரையை ரத்து செய்த விஜய்! -
வேட்புமனுவை கரெக்டா நிரப்பி கொடுங்க.. தவெக வேட்பாளரை திருப்பி அனுப்பிய தேர்தல் அதிகாரி!












Click it and Unblock the Notifications