தி.மு.க. தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்!
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழக தேர்தல் களம் சூடுபிடித்து வருகிறது. அனைத்து கட்சிகளும், வேட்பாளர் பட்டியல் உள்ளிட்ட தேர்தல் பணிகளை மிக வேகமாக செய்து வருகிறது. திமுகவும் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கியது போக 173 தொகுதிகளுக்கு வேட்பாளர் பட்டியலை அறிவித்து விட்டது.

திமுக தேர்தல் அறிக்கை
இதனை தொடர்ந்து திமுக இன்று இன்று தேர்தல் அறிக்கையும் வெளியிட்டுள்ளது. பள்ளி மாணவர்களுக்கு காலையில் பால், பெட்ரோல், டீசல் விலை குறைப்பு அனைத்து தரப்பினருக்கும் அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளன. திமுக தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள் என்ன? என்பதை இதை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.












Click it and Unblock the Notifications