திமுக கூட்டணியில் கொங்கு நாடு தேசிய மக்கள் கட்சி.. ஸ்டாலினுடன் ஈஸ்வரன் ஆலோசனை!
திமுகவுடன் கொங்கு நாடு தேசிய மக்கள் கட்சி சார்பாக அக்கட்சியின் தலைவர் ஈஸ்வரன் கூட்டணி ஆலோசனை நடத்தி வருகிறார்.
சென்னை: திமுகவுடன் கொங்கு நாடு தேசிய மக்கள் கட்சி சார்பாக அக்கட்சியின் தலைவர் ஈஸ்வரன் கூட்டணி ஆலோசனை நடத்தி வருகிறார்.
லோக்சபா தேர்தலுக்கான திமுக - காங்கிரஸ் கூட்டணி உறுதியாகி இருக்கிறது. தமிழகத்தில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் மொத்தம் 10 இடங்களில் போட்டியிட இருக்கிறது. இந்த நிலையில் திமுக மற்ற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகிய கட்சிகளுடன் திமுக பேசி வருகிறது. அதேபோல் தேமுதிகவுடனும் திமுக பேசி வருவதாக செய்திகள் வருகிறது.
இந்த நிலையில் திமுகவுடன் கொங்கு நாடு தேசிய மக்கள் கட்சி சார்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. திமுக தலைவர் ஸ்டாலினுடன் அக்கட்சியின் தலைவர் ஈஸ்வரன் கூட்டணி ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்த சந்திப்பின் முடிவில் இன்றே கூட்டணி உடன்படிக்கை ஏற்படும் என்று கூறப்படுகிறது. பெரும்பாலும் கொங்கு நாடு தேசிய மக்கள் கட்சிக்கு கூட்டணியில் ஒரு இடம் கொடுக்கப்படலாம் என்று கூறுகிறார்கள்.
-
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications