அதிமுக கோவை சத்யன் மீது.. வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு? ஆணையம் உத்தரவு!
Subscribe to Oneindia Tamil
சென்னை: பட்டியலின மற்றும் பழங்குடியினரை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக, அதிமுக செய்தி தொடர்பாளர் கோவை சத்யன் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய, தமிழ்நாடு ஆதிதிராவிடர், பழங்குடியினர் மாநில ஆணையம் உத்தரவிட்டிருக்கிறது.
தொலைக்காட்சி விவாதத்தில் பட்டியலின மற்றும் பழங்குடியினரை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில், காவல் துணை ஆணையர், உதவி ஆணையருக்கு ஆணையம் உத்தரவிட்டிருக்கிறது. சத்யன் மீது வழக்குப்பதிவு செய்து சட்டப்பூர்வ நடவடிக்கை எடுத்து அறிக்கையாக நவ.10க்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் ஆணையம் தனது உத்தரவில் தெரிவித்திருக்கிறது.













Click it and Unblock the Notifications