Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மளிகை சாமானை விடுங்க.. கோயம்பேட்டில் முள்ளங்கியை பார்த்தீங்களா.. பீன்ஸ் அதுக்கு மேல.. இதோ லிஸ்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கோடை வெயில் அதிகரித்துவிட்ட நிலையில், காய்கறிகளின் வரத்தும் அதிகரித்து காணப்படுகிறது. இன்றைய நிலவரப்படி கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகளின் விலை என்ன தெரியுமா?

ஆசியாவிலேயே மிகப்பெரிய சந்தை என்றழைக்கப்படுவது நம்முடைய கோயம்பேடு மார்க்கெட்தான்.. ஏனென்றால், இங்கு 1000-க்கும் மேற்பட்ட மொத்த விற்பனைக்கடைகள், 2000-க்கும் மேற்பட்ட சில்லறை கடைகள், 850 பழக்கடைகள் என பிரம்மாண்டமாக செயல்பட்டு வருகின்றன.

Koyambedu Vegetable Market and Do you know Coconut carrot cabbage price rate sudden high in Chennai koyambedu market

விலை: ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இருந்து தினமும் 500-க்கும் மேற்பட்ட லாரிகளில் காய்கறிகள் வந்து குவிவது தினசரி வாடிக்கையாகும். அதனால்தான், இரவு 10 மணி முதல் காலை 10 மணி வரையும், சில்லறை விற்பனை காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரையும் விற்பனை நடக்கிறது..

இப்போது கோடை காலம் துவங்கியிருக்கும் சூழலில், காய்கறிகள், பழங்களின் வரத்துகள் அதிகமாக துவங்கியுள்ளன.. அதனால், நள்ளிரவு முதல் விடிகாலை வரை படுபஸியாக வாகன போக்குவரத்து காணப்படுகின்றன..

பூக்கள் விலை: குறிப்பாக தர்பூசணி, மாங்காய், மாம்பழம் போன்ற பொருட்களின் வரத்து அதிகரித்துள்ளதாம். அதேபோல, கடந்த வாரம் பூக்களின் விலை கணிசமாக குறைந்த நிலையில், நேற்றைய தினம் பூக்கள் விலை அதிகரித்துவிட்டது..

காய்கறிகள் நேற்றைய தினம், அவரைக்காய் கிலோ 40 - 50 ரூபாய், பீன்ஸ் கிலோ 130 - 150 ரூபாய், பீட்ரூட் 25 - 50 ரூபாய், பாகற்காய் 20 - 30 ரூபாய், கத்தரிக்காய் 10 - 25 ரூபாய், முட்டைக்கோஸ் 18 - 22 ரூபாய், கேரட் 40 - 60 ரூபாய், காலிஃபிளவர் 10 - 15 ரூபாய், சௌ சௌ 25 - 30 ரூபாய், முருங்கைக்காய் 15 - 25 ரூபாய், பூண்டு 198 - 218 ரூபாய், இஞ்சி 110 - 120 ரூபாய், வெண்டைக்காய் கிலோ 20 - 30 ரூபாய், உருளைக்கிழங்கு கிலோ 23 - 39 ரூபாய், முள்ளங்கி கிலோ 20 - 25 ரூபாய், தக்காளி கிலோ 15 - 20 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

இன்றைய காய்கறி நிலைவரம் இதுதான்:

காய்கறிகள் (கிலோவில்) முதல் ரகம் 2ம் ரகம் 3ம் ரகம்
வெங்காயம் 22 ரூபாய் 18 ரூபாய் 15 ரூபாய்
தக்காளி 22 ரூபாய்
20 ரூபாய் 15 ரூபாய்
நவீன் தக்காளி 40 ரூபாய்
உருளை 30 ரூபாய் 28 ரூபாய் 25 ரூபாய்
ஊட்டி கேரட் 70 ரூபாய் 65 ரூபாய் 60 ரூபாய்
சின்ன வெங்காயம் 45 ரூபாய் 35 ரூபாய் 30 ரூபாய்
பெங்களூர் கேரட் 40 ரூபாய் 35 ரூபாய் -
பீன்ஸ் 200ரூபாய் 180 ரூபாய் -
ஊட்டி பீட்ரூட் 50 ரூபாய் 40 ரூபாய்
கர்நாடகா பீட்ரூட் 30 ரூபாய் 25 ரூபாய் -
சவ் சவ் 35 ரூபாய் 30 ரூபாய் -
முள்ளங்கி 40 ரூபாய் 35 ரூபாய் -
முட்டை கோஸ் 35 ரூபாய் 30 ரூபாய் -
வெண்டைக்காய் 25 ரூபாய் 20 ரூபாய் -
உஜாலா கத்திரிக்காய் 25 ரூபாய் 20 ரூபாய் -
வரி கத்திரி 15 ரூபாய் 13 ரூபாய் -
காராமணி 30 ரூபாய் 25 ரூபாய்
பாகற்காய் 35 ரூபாய் 25 ரூபாய் -
புடலங்காய் 40 ரூபாய் 30 ரூபாய் -
சுரைக்காய் 25 ரூபாய் 20 ரூபாய் -
சேனைக்கிழங்கு '68 ரூபாய் 65 ரூபாய் -
முருங்கைக்காய் 30 ரூபாய் 20 ரூபாய் -
சேமங்கிழங்கு 40 ரூபாய் 35 ரூபாய்
காலிபிளவர் 25 ரூபாய் 20 ரூபாய் -
பச்சை மிளகாய் 50 ரூபாய் 40 ரூபாய் -
அவரைக்காய் 50 ரூபாய் 40 ரூபாய் -
பச்சைகுடைமிளகாய் 55 ரூபாய் 50 ரூபாய் -
வண்ண குடை மிளகாய் 90 ரூபாய்
மாங்காய் 40 ரூபாய் 35 ரூபாய்
வெள்ளரிக்காய் 30 ரூபாய் 25 ரூபாய் -
பட்டாணி 100 ரூபாய் 90 ரூபாய் -
இஞ்சி 140 ரூபாய் 130 ரூபாய் 120 ரூபாய்
பூண்டு 210 ரூபாய் 180 ரூபாய் -
மஞ்சள் பூசணி 30 ரூபாய் 25 ரூபாய் -
வெள்ளை பூசணி 15 ரூபாய் - -
பீர்க்கங்காய் 40 ரூபாய் 30 ரூபாய் -
எலுமிச்சை 100 ரூபாய் 105 ரூபாய் -
நூக்கல் 25 ரூபாய் 20 ரூபாய் -
கோவைக்காய் 30 ரூபாய் 25 ரூபாய் -
கொத்தவரங்காய் 40 ரூபாய் 35 ரூபாய் -
வாழைக்காய் 7 ரூபாய் 5 ரூபாய் -
வாழைத்தண்டு 35 ரூபாய் 30 ரூபாய் -
வாழைப்பூ 30 ரூபாய் 25 ரூபாய் -
அனைத்து கீரை 8 ரூபாய் - -
தேங்காய் 35 ரூபாய் 34 ரூ

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+