ட்விட்டரில் இருந்து விலகியது ஏன்?.. குஷ்பு கூறிய பரபரப்பு காரணம் இதுதான்!
சென்னை: ட்விட்டரிலிருந்து திடீரென விலகிய குஷ்பு அதற்கான காரணத்தையும் விளக்கியுள்ளார்.
காங்கிரஸ் செய்தித் தொடர்பாளராக உள்ளவர் குஷ்பு. சமூக வலைதளங்களில் இவரது செயல்பாடுகள் அதிகமாக இருந்து வந்தது. பாஜகவை கடுமையாக விமர்சித்து வந்தார்.
அது போல் பெண்களுக்கு ஏற்படும் அநீதிகளையும் ட்விட்டர் வாயிலாக தட்டி கேட்டு வந்தனர். மேலும் கணவர் சுந்தர் சி இயக்கி வரும் படங்கள், அவரது தயாரிப்பு நிறுவனங்களின் படங்கள், தொலைக்காட்சி தொடர்கள் ஆகியவை குறித்த செய்திகளையும் அவர் வெளியிட்டு வந்தார்.

இந்த நிலையில் ட்விட்டரில் இருந்து அவர் திடீரென விலகினார். இதற்கான காரணம் எதையும் அவர் தெரிவிக்கவில்லை.
இதுகுறித்து குஷ்பு கூறுகையில் எனது ட்விட்டர் கணக்கை டீஆக்டிவேட் செய்துவிட்டேன். அதில் நேரத்தை செலவிட வேண்டாம் என முடிவு செய்தேன்.
இதற்கான காரணம் ஏதும் இல்லை. நிம்மதியாக வாழ விரும்புகிறேன். ட்விட்டர் தளத்தில் நிறைய எதிர்மறை விஷயங்கள் உள்ளன என்றார் குஷ்பு.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications