பிஇ பட்டதாரிகளுக்கு சூப்பர் வாய்ப்பு.. பெல் நிறுவனத்தில் கொட்டிக்கிக்கும் வேலைகள்!
சென்னை: பெல் நிறுவனத்தில் காலியாக உள்ள Trainee Engineer பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மத்திய கனரக தொழில்கள் மற்றும் பொது நிறுவனங்கள் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் நாட்டின் முக்கியமான பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்று பெல் எனப்படும் பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் நிறுவனம்.
மகாரத்னா மதிப்பைப் பெற்ற நாட்டின் மிகப் பெரிய நிறுவனங்களில் ஒன்றான இதில் தற்போது காலியாக உள்ள Trainee Engineer பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பும் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மொத்த காலியிடங்கள் - 75
பணி - Trainee Engineer
கல்வித் தகுதி: Computer Science, Information Technology/Information Science/Computer Science & Engineering/ Electronics/Electronics & Communication/ Mechanical/ Electrical பாடப்பிரிவில் 55% மதிப்பெண்களுடன் பிஇ அல்லது பிடெக் படித்திருக்க வேண்டும்.
மாத சம்பவம் - ரூ 30 ஆயிரம் முதல் ரூ 40 ஆயிரம் வரை
வயது வரம்பு: 32 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
அரசின் விதிகளின்படி ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்சி எஸ்டி பிரிவினருக்கு 5ஆண்டுகளும் மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யும் முறை - நேர்முகத் தேர்வு மூலம் காலியிடங்கள் நிரப்பப்படும்
விண்ணப்பிக்கக் கடைசி தேதி - பிப். 9, 2022
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி - பிப் 13, 2022
இது குறித்துக் கூடுதல் விவரங்களை
https://bel-india.in/Documentviews.aspx?fileName=Web%20Ad%20for%20Walk%20In%20for%20Software-1-02-2022.pdf
விண்ணப்பிக்க
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdem5WtyDL3tcrR-4IsOluTl7UcUcoZMEEnG6w30IDH7FtSKQ/viewform
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications