இதுவரை அறிவிக்கப்பட்ட தவெக மாவட்டச் செயலாளர்கள்.. முழு பட்டியல்!
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் 6ஆம் கட்ட மாவட்டச் செயலாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தவெக சார்பாக இதுவரை 5 கட்டங்களாக 95 மாவட்டச் செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மொத்தமாக 120 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு மாவட்டச் செயலாளர்கள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் தவெக சார்பாக இதுவரை நியமனம் செய்யப்பட்ட 95 மாவட்டச் செயலாளர்களின் பட்டியலை பார்க்கலாம்.
அரியலூர் - சிவக்குமார், ராணிப்பேட்டை கிழக்கு - காந்திராஜ், ராணிப்பேட்டை மேற்கு - மோகன்ராஜ், ராமநாதபுரம் கிழக்கு - மலர்விழி ஜெயபாலா, ஈரோடு கிழக்கு - வெங்கடேஷ், ஈரோடு மாநகர் - பாலாஜி, ஈரோடு மேற்கு - பிரதீப்குமார், கடலூர் கிழக்கு - ராஜ்குமார், கடலூர் தெற்கு - சீனுவாசன், கடலூர் மேற்கு - விஜய், கடலூர் வடக்கு - ஆனந்த், கரூர் கிழக்கு - பாலசுப்ரமணி, கரூர் மேற்கு - மதியழகன், கள்ளக்குறிச்சி கிழக்கு - பரணிபாலாஜி, கள்ளக்குறிச்சி மேற்கு - பிரகாஷ், கன்னியாகுமரி கிழக்கு - மாதவன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டனர்.

தொடர்ந்து கன்னியாகுமரி மத்தியம் - கிருஷ்ணகுமார், கன்னியாகுமரி மேற்கு - சபின், காஞ்சிபுரம் - தென்னரசு, கிருஷ்ணகிரி கிழக்கு - முரளிதரன், கிருஷ்ணகிரி மேற்கு - வேந்தர்க்கரசன், கோவை தெற்கு - விக்னேஷ், கோவை புறநகர் கிழக்கு - பாபு, கோவை புறநகர் வடக்கு - ராஜ்குமார், கோவை மாநகர் - சம்பத்குமார், சிவகங்கை கிழக்கு - பிரபு, சிவகங்கை தெற்கு - முத்துபாரதி, சிவகங்கை வடக்கு - ஜோசப் தங்கராஜ், சென்னை கிழக்கு - பாலமுருகன், சென்னை (தெற்கு) வடக்கு - அப்புனு (எ) வேல்முருகன், சென்னை தெற்கு (தெற்கு) - தாமோதரன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
பின்னர் சென்னை புறநகர் - சரவணன், சென்னை மத்தியம் - குமார், சென்னை வடக்கு (வடக்கு) - சிவா, சென்னை வடமேற்கு - தணிகாசலம், சேலம் கிழக்கு - வெங்கடேசன், சேலம் தெற்கு - மணிகண்டன், சேலம் மத்தியம் - பார்த்திபன், சேலம் மேற்கு - செல்வம், சேலம் வடமேற்கு - செந்தில்குமார், தஞ்சை கிழக்கு - வினோத், தஞ்சை தெற்கு - மதன், தஞ்சை மத்தியம் - விஜய் சரவணன். தஞ்சை மேற்கு - ரமேஷ், தஞ்சை வடக்கு - நிஜாம் அலி, தருமபுரி மேற்கு - சிவன், திண்டுக்கல் கிழக்கு - தர்மராஜ், திண்டுக்கல் தெற்கு - நிர்மல்குமார், திண்டுக்கல் மேற்கு - கார்த்திக் ராஜன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
தொடர்ந்து திருநெல்வேலி தெற்கு - ராஜகோபால், திருநெல்வேலி வடக்கு - அந்தோணி சேவியர், திருப்பூர் கிழக்கு - யுவராஜ், திருப்பூர் தெற்கு - திருமலை, திருப்பூர் மேற்கு - சங்கர், திருவண்ணாமலை கிழக்கு - உதயகுமார், திருவண்ணாமலை தெற்கு - பாரதிதாசன், திருவண்ணாமலை மேற்கு - கதிரவன், திருவண்ணாமலை வடக்கு - சத்தியராஜ், தென்காசி வடக்கு - மாரியப்பன், தேனி தெற்கு - பாண்டி, தேனி வடக்கு - பிரகாஷ், நாகை - சுகுமார், நாமக்கல் கிழக்கு - செந்தில்நாதன் ஆகியோரை நியமனம் செய்யப்பட்டனர்.
நாமக்கல் மேற்கு - சதிஷ்குமார், நீலகிரி கிழக்கு - பாமா ரமேஷ், புதுக்கோட்டை மத்தியம் - பர்வேஸ், மதுரை புறநகர் வடக்கு - விஷால் கிருஷ்ணா, மதுரை மாநகர் தெற்கு - தங்கப்பாண்டி, மதுரை மாநகர் வடக்கு - விஜய் அன்பன் கல்லானை, மயிலாடுதுறை - கோபிநாத், விருதுநகர் கிழக்கு - செல்வம், விருதுநகர் வடமேற்கு - மாரிச்செல்வம், விழுப்புரம் கிழக்கு - சுரேஷ், வேலூர் கிழக்கு - நவீன், வேலூர் மேற்கு - வேல்முருகன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டனர்.
-
60 வருடங்களில் தமிழகம் வாங்கிய கடனை விட திமுக அரசு 5 ஆண்டில் அதிக கடன் பெற்றுள்ளது - வெள்ளை அறிக்கை டேட்டா -
White Paper: வரலாற்றிலேயே இதுவரை இல்லாத உச்சம்! தமிழகத்தில் தனிநபர் மீதான கடன் எவ்வளவு தெரியுமா? -
சினிமா துறைக்கு ரெட் கார்பெட்.. அதிமுக மாஜிக்களுடன் நோ சந்திப்பு.. விஜய்யின் செயலால் அப்செட்! -
சென்னையில் பில்டிங் கட்டுவோருக்கு மகிழ்ச்சியான செய்தி.. முதல்வர் விஜய் உத்தரவு -
மரிய வில்சன் கொடுத்த ஷாக்.. புதிய திட்டங்களுக்கு பிரேக் வருமா? அப்போ ரூ.2500 மகளிர் உரிமைத்தொகை? -
தவெகவில் சேர்ந்த 2 நாளில்! விஜய் விவாகரத்து வழக்கில் ஆஜரான வழக்கறிஞர்! யார் இந்த ப்ரீத்தி ஷெட்டி? -
போக்குவரத்து துறைக்குள் ஒளிந்திருக்கும் பூதம்.. வெள்ளை அறிக்கையில் வெளிவந்த உண்மை! -
எதிர்ப்புக்கு பணிந்தது விஜய் அரசு.. விவசாயிகளுக்கு ரூ.75,000 வரை பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி! -
வெளியானது தமிழக நிதி நிலை வெள்ளை அறிக்கை! திமுக ஆட்சியில் கடன் 2 மடங்கானதாக குற்றச்சாட்டு! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
தமிழ்நாட்டுல இவ்வளவு பாலியல் வன்கொடுமை நடக்குது.. எங்கயா அந்த சிங்கப்பெண் படை.. தெறிக்கும் மீம்ஸ்! -
மாஸ்டர் மகேந்திரனின் ஷாக்கடித்த கரண்ட் பேச்சு.. அசிங்கமா திட்டறாங்க.. விஜய் கிட்ட நல்ல பேர் வாங்கவா












Click it and Unblock the Notifications