இன்று முதல் கிராமப்புறங்களில் வழிபாட்டு தலங்கள் முழுமையாக திறப்பு- ஹோட்டல்களில் அமர்ந்து சாப்பிடலாம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகத்தில் கிராமப்புறங்களில் இன்று முதல் அனைத்து மத வழிபாட்டுத் தலங்களிலும் பொதுமக்கள் தரிசனத்துக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.
சென்னை உட்பட 4 மாவட்டங்கள் மற்றும் மதுரை மாவட்டங்களில் லாக்டவுன் கட்டுப்பாடுகள் தீவிரமாக அமல்படுத்தபட்டு வருகின்றன. இந்த கட்டுப்பாடுகள் சில இன்று முதல் தளர்த்தப்படுகின்றன.

இதேபோல் தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் இன்று முதல் பல்வேறு தளர்வுகள் அமலுக்கு வருகின்றன. அவை:
- கிராமப்புறங்களில் உள்ள சிறிய கோவில்கள் (ஆண்டு வருவாய் ரூ10,000க்கும் குறைவானவை), மசூதிகள், தேவாலயங்களில் பொதுமக்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர்
- இந்த வழிபாட்டுத் தலங்களில் சமூக இடைவெளி, நோய் தடுப்பு நடவடிக்கைகள் அவசியம்.
- மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி வழிபாட்டு தலங்களில் பொது தரிசன அனுமதி இல்லை
- தொழில், ஏற்றுமதி நிறுவனங்கள் 100% தொழிலாளர்களுடன் இயங்கலாம்.
- ஐடி நிறுவனங்கள் 100% பணியாளர்களுடன் இயங்கலாம்.
- ஷாப்பிங் மால்கள் தவிர மற்ற அனைத்து வர்த்தக நிறுவனங்களும் 50% பணியாளர்களுடன் செயல்படலாம்.
- அனைத்து கடைகளும் காலை 6 மணி முதல் இரவு 8 மணிவரை இயங்கலாம்
- ஹோட்டல்களில் சமூக இடைவெளியுடன் அமர்ந்து சாப்பிடலாம்
- இந்த தளர்வுகள் இன்று முதல் அமலுக்கு வருகின்றன.
More From
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல்












Click it and Unblock the Notifications