இதுதான் கள நிலவரம்.. தமிழ்நாட்டில் மெஜாரிட்டி திமுகவிற்குத்தான்.. எத்தனை இடங்கள்? சர்ப்ரைஸ் சர்வே!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தலில் ஆளும் திமுக எத்தனை இடங்களில் வெல்லும் என்று கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பல்வேறு கருத்து கணிப்புகள் வெளியாகி வருகின்றன. தமிழ்நாட்டில் கட்சியின் நிலை குறித்தும் கணிப்புகள் வெளியாகி வருகின்றன. தமிழ்நாட்டில் 4 முனை போட்டி நிலவி வருகின்றது.

Lok Poll survey predicts a big victory for DMK alliance in Tamil Nadu Lok sabha survey

அந்த வகையில் லோக்பால் என்ற பிரபல கருத்து கணிப்பு நிறுவனம் தமிழ்நாடு அரசியல் நிலவரத்தை கணித்துள்ளது. அதில்,

மொத்த இடங்கள் 39

▪️திமுக கூட்டணி 34 - 37 இடங்களை வெல்லும்
▪️அதிமுக கூட்டணி 1 - 3 இடங்களை வெல்லும்
▪️பாஜக கூட்டணி 0 - 1 இடங்களை வெல்லும்
▪️மற்றவை 0 - 1 இடங்களை வெல்லும்

தமிழ்நாட்டில் திமுகதான் பெரும்பான்மை இடங்களை வெல்லும் என்று இந்த கணிப்புகள் உறுதி செய்கின்றன.

புதுச்சேரியில் நிலவரம்: புதுச்சேரி, அந்தமான், லட்சத்தீவு ஆகிய 3 யூனியன் பிரதேசங்களில்
▪️இந்தியா கூட்டணி 1 - 2 இடங்களை வெல்லும்
▪️பாஜக கூட்டணி 0 - 1 இடங்களை வெல்லும்

தென்னிந்தியா நிலவரம்: மொத்தமாக தென்னிந்தியாவில்,

Total Seat 132
▪️இந்தியா கூட்டணி 78 - 82 இடங்களை வெல்லும்
▪️பாஜக கூட்டணி 28 - 34 இடங்களை வெல்லும்
▪️YSRCP 10 - 11 இடங்களை வெல்லும்
▪️அதிமுக 1 - 3 இடங்களை வெல்லும்
▪️மற்றவர்கள் 1 - 3 இடங்களை வெல்லும் என்று கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஆந்திர பிரதேசத்தில் நிலவரம்;

Total Seat 25
▪️என்டிஏ பாஜக கூட்டணி13 - 15 இடங்களை வெல்லும் என்று கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
▪️YSRCP 10 - 11 இடங்களை வெல்லும் என்று கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
▪️இந்தியா கூட்டணி 0 - 1 இடங்களை வெல்லும் என்று கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தெலுங்கானா நிலவரம்:

Total Seat 17
▪️ காங்கிரஸ் 10 - 12 இடங்களை வெல்லும் என்று கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
▪️என்டிஏ பாஜக கூட்டணி 2 - 4 இடங்களை வெல்லும் என்று கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
▪️பிஆர்எஸ் 1 - 2 இடங்களை வெல்லும் என்று கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
▪️மற்றவர்கள் 0 - 1 இடங்களை வெல்லும் என்று கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கேரளாவில் நிலவரம்;

Total Seat 20
▪️இந்தியா கூட்டணி 18 - 20 இடங்களை வெல்லும் என்று கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
▪️என்டிஏ பாஜக கூட்டணி 0 - 1 இடங்களை வெல்லும் என்று கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கர்நாடகாவில் நிலவரம்:

Total Seat 28
▪️காங்கிரஸ் 12 - 14 இடங்களை வெல்லும் என்று கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
▪️பாஜக 10 - 12 இடங்களை வெல்லும் என்று கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
▪️ஜேடிஎஸ் 1 - 2 இடங்களை வெல்லும் என்று கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+