அதிமுக இறுதி கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியானது.. நெல்லையில் சிம்லா முத்து சோழன் போட்டி!
சென்னை: அதிமுகவின் இறுதி கட்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சிப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டார். நீலகிரி, தூத்துக்குடி, கோவை உள்ளிட்ட தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே 16 தொகுதிகளுக்கான அதிமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டிருந்தனர்.
தமிழகத்தில் லோக்சபா தேர்தல் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால், தேர்தல் ஆனலில் கொதிக்கிறது. வேட்பு மனு தாக்கல் நேற்றுடன் துவங்கியுள்ளதால், அரசியல் கட்சிகள் வேட்பாளரை அறிவிப்பதில் தீவிரம் காட்டி வருகிறது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் மட்டுமே வேட்பாளரை அறிவிக்கவில்லை.

தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக நேற்று முதல் கட்டமாக 16 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. இந்த நிலையில் இன்று இறுதி கட்டமாக வேட்பாளர் பட்டியலை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.
ஸ்ரீபெரும்பதூர் - பிரேம்குமார்
வேலூர் - பசுபதி
திருவண்ணாமலை - கலிய பெருமாள்
திருச்சி - கருப்பையா
தர்மபுரி - அசோகன்
கள்ளக்குறிச்சி - குமரகுரு
திருப்பூர் - அருணாசாலம்
நீலகிரி (தனி) - யோகேஷ் தமிழ்செலவ்ன்
கோவை - சிங்கை ராமச்சந்திரன்
பொள்ளாச்சி - அப்புசாமி என்ற கார்த்திகேயன்
திருச்சி - கருப்பையா
பெரம்பலூர் - ஏடி சந்திர மோகன்
மயிலாடுதுறை - பாபு
சிவகங்கை - மணக்குடி சேகர் தாஸ்
தூத்துக்குடி - சிவசாமி வேலுமணி
நெல்லை -சிம்லா முத்து சோழன்
புதுச்சேரி - தமிழ்வேந்தன்
விளவங்கோடு சட்டமன்ற தேர்தல் - ராணி
நேற்று எடப்பாடி பழனிசாமி முதற்கட்டமாக 16 வேட்பாளர்களை அறிவித்து இருந்தார்.
சிதம்பரம் - சந்திரஹாசன்
மதுரை - சரவணன்
தேனி - நாராயணசாமி
வட சென்னை - ராயபுரம் மனோ
தென் சென்னை - ஜெயவர்தன்
காஞ்சிபுரம் - ராஜசேகர்
நாமக்கல் - தமிழ்மணி
கரூர் - கே.ஆர்.என். தங்கவேல்
கிருஷ்ணகிரி - ஜெயப்பிரகாஷ்
அரக்ககோனம் - விஜயன்
ஆரணி - கஜேந்திரன்
விழுப்புரம் - பாக்கியராஜ்
சேலம் - விக்னேஷ்
நாமக்கல் - தமிழ்மணி
ஈரோடு - ஆற்றல் அசோக்குமார்
ராமநாதபுரம் - பா ஜெயபெருமாள்.
அதிமுக கூட்டணியில் தேமுதிகவிற்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. தேமுதிகவிற்கு திருவள்ளூர் (தனி), மத்திய சென்னை, கடலூர், தஞ்சை, விருதுநகர் ஆகிய 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. எஸ்டிபிஐ கட்சிக்கு திண்டுக்கல் தொகுதியும், புதிய தமிழகம் கட்சிக்கு தென்காசி (தனி) தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளன.
-
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
சரண்டரான சண்முகம்.. எடப்பாடி கைக்கு போன ‘கீ’.! உச்சகட்ட டென்சனில் விழுப்புரம்.. தவெகவில் ஐக்கியம்? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
குதிரை பேரம் இல்லை, கற்பனை! அதிமுகவை தவெக உடைத்ததா? விஜய்க்கு ஆதரவாக ஐயுஎம்எல் காதர் மொய்தீன் பேச்சு -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications