திமுக vs அதிமுக.. 18 தொகுதிகளில் நேருக்கு நேர் போட்டி.. வேட்பாளர்கள் யார் யார்? முழு லிஸ்ட்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுகவும் - திமுகவும் வேட்பாளர்களை அறிவித்துள்ள நிலையில், 18 தொகுதிகளில் அதிமுகவும் திமுகவும் நேருக்கு நேர் போட்டியிடுகின்றனர். அவை எந்தெந்த தொகுதிகள் என்றும், அதில் யார் யார் வேட்பாளர்கள் என்றும் இங்கே விரிவாக பார்க்கலாம்.

லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து இந்திய தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. குறிப்பாக தமிழகத்தில் தேர்தல் களம் அனல் பறக்கிறது. திமுக நேற்று தான் போட்டியிடும் 21 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அறிவித்தது.

Lok Sabha Election 2024 DMK vs AIADMK candidates face off in these 18 constituencies

இதேபோல் அதிமுகவும் நேற்று முதற்கட்டமாக 16 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அறிவித்து இருந்தது. இந்த நிலையில் இன்று அதிமுக இறுதிகட்ட வேட்பாளரை அறிவித்துள்ளது. அதிமுக மொத்தம் 33 தொகுதிகளில் லோக்சபா தேர்தல் போட்டியிடுகிறது.

அதிமுகவும் - திமுகவும் வேட்பாளர்களை அறிவித்துள்ள நிலையில், 18 தொகுதிகளில் அதிமுகவும் திமுகவும் நேருக்கு நேர் போட்டியிடுகின்றனர். அவை எந்தெந்த தொகுதிகள் என்றும், அதில் யார் யார் வேட்பாளர்கள் என்றும் இங்கே விரிவாக பார்க்கலாம்.

18 தொகுதிகளில் திமுக - அதிமுக நேரடியாக மோதுகிறது

1. தூத்துக்குடி:
கனிமொழி - திமுக
சிவசாமி வேலுமணி - அதிமுக

2. ஈரோடு:
பிரகாஷ் - திமுக
அசோக்குமார் - அதிமுக

3. கள்ளகுறிச்சி:
மலையரசன் - திமுக
குமரகுரு - அதிமுக

4. கோவை:
கணபதி ராஜ்குமார் - திமுக
சிங்கை ராமச்சந்திரன் - அதிமுக

5. திருவண்னாமலை:
அண்ணாதுரை - திமுக
கலியபெருமாள் - அதிமுக

6. தென் சென்னை:
தமிழச்சி தங்க பாண்டியன் - திமுக
ஜெயர்வர்தன் - அதிமுக

7.அரக்கோணம்:
ஜெகத்ரட்சகன் - திமுக
ஏஎல் விஜயன் - அதிமுக

8. வட சென்னை:
கலாநிதி வீராசாமி - திமுக
ராயபுரம் மனோ - அதிமுக

9. காஞ்சிபுரம்:
ஜி செல்வம் - திமுக
ராஜசேகர் - அதிமுக

10. சேலம்:
செல்வ கணபதி - திமுக
விக்னேஷ் - அதிமுக

11. ஆரணி:
தரணி வேந்தன் - திமுக
கஜேந்திரன் - அதிமுக

12. ஈரோடு:
பிரகாஷ் - திமுக
அசோக்குமார் - அதிமுக

13. தேனி:
தங்க தமிழ் செல்வன் - திமுக
நாராயண சாமி - அதிமுக

14. வேலூர்:
கதிர் ஆனந்த் - திமுக
பசுபதி - அதிமுக

15. ஸ்ரீபெரும்பதூர்:
டிஆர் பாலு - திமுக
பிரேம்குமார் - அதிமுக

16. தர்மபுரி:
ஆ மணி - திமுக
அசோகன் - அதிமுக

17. காஞ்சிபுரம்:
ஜி செல்வம் (திமுக)
ராஜசேகர் (அதிமுக)

18. பெரம்பலூர்:
அருண் நேரு - திமுக
சந்திர மோகன் - அதிமுக

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+