கள்ளக்குறிச்சியில் களமிறங்கும் சுதீஷ்.. தேமுதிக வேட்பாளர்கள் பட்டியல் வெளியானது!
லோக்சபா தேர்தலில் தேமுதிக சார்பாக போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை: லோக்சபா தேர்தலில் தேமுதிக சார்பாக போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி தொகுதியில் தேமுதிக சார்பாக தேமுதிக துணை பொதுச்செயலாளர் சுதீஷ் போட்டியிடுகிறார்.
லோக்சபா தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிக இடம்பெற்று உள்ளது. அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமக கட்சி நேற்றுதான் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. 7 தொகுதிகளில் 5 தொகுதிக்கு பாமக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. இன்று இரண்டாம் கட்ட பட்டியலை வெளியிட்டது.

அதிமுக போட்டியிடும் 20 தொகுதிக்கும் நேற்று வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த நிலையில் தற்போது தேமுதிக தனது வேட்பாளர் பட்டியலை வெளியிட இருக்கிறது. அதிமுக கூட்டணியில் 4 தொகுதிகளில் தேமுதிக போட்டியிடுகிறது.
அதிமுக கூட்டணியில் கள்ளக்குறிச்சி, திருச்சி,வட சென்னை, விருதுநகர் ஆகிய தொகுதிகளில் தேமுதிக போட்டியிடுகிறது. இதற்கான வேட்பாளர் பட்டியல் தற்போது வெளியாகி உள்ளது.
இதற்காக தேமுதிக அலுவலகத்திலும், சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் இல்லத்தில் ஆலோசனை நடந்தது. இந்த ஆலோசனைக்கு பின் இதில் சரியான முடிவு எடுக்கப்பட்டு தற்போது தேர்தலில் போட்டியிடும் நபர்கள் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.
தேமுதிக வேட்பாளர்கள் பட்டியல்:
திருச்சி - டாக்டர். இளங்கோவன் போட்டி
கள்ளக்குறிச்சி - எல்.கே சுதீஷ் போட்டி
விருதுநகர் - அழகர்சாமி போட்டி
வடசென்னை - அழகாபுரம் மோகன்ராஜ் போட்டி.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications