ஸ்ரீபெரும்புதூரில் வைத்திலிங்கம்.. திண்டுக்கல்லில் ஜோதிமுத்து.. பாமக இறுதிக்கட்ட வேட்பாளர் லிஸ்ட்!
லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் பாமக போட்டியிடும் தொகுதிகளுக்கான இறுதி கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகி உள்ளது.
Recommended Video

சென்னை: லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் பாமக போட்டியிடும் தொகுதிகளுக்கான இறுதி கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகி உள்ளது.
லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் பாமக அதிமுக கூட்டணியில் இடம்பிடித்து உள்ளது. அதிமுக கூட்டணியில் பாமக மொத்தம் 7 இடங்களில் போட்டியிடுகிறது.
இதற்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியானது. நேற்று அதிமுகவின் 20 லோக்சபா தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியான கையோடு பாமகவும் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது.

நேற்று பாமகவில் 7 பேரில் 5 இடங்களுக்கான பட்டியல் வெளியானது. முதற்கட்ட பட்டியலில் பின்வரும் தொகுதிகள் இடம்பெற்று இருந்தது.
தருமபுரி- அன்புமணி ராமதாஸ்
கடலூர் - கோவிந்தசாமி
மத்திய சென்னை - சாம் பால்
அரக்கோணம்- ஏ கே மூர்த்தி
விழுப்புரம்- வடிவேல் ராவணன்
இந்த நிலையில் தற்போது இறுதி கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகி உள்ளது. மீதமுள்ள ஸ்ரீபெரும்புதூர் மற்றும் திண்டுக்கல் தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
ஸ்ரீபெரும்புதூர் பாமக வேட்பாளராக டாக்டர் வைத்திலிங்கம் அறிவிக்கப்பட்டுள்ளார். திண்டுக்கல் பாமக வேட்பாளராக ஜோதிமுத்து அறிவிக்கப்பட்டுள்ளார். இதன்மூலம் பாமக 7 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்து தேர்தலுக்கு தயாராகி உள்ளது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications