தஞ்சாவூர் தொகுதி தமாகா வேட்பாளர்.. என்.ஆர்.நடராஜன் போட்டி.. ஜி.கே வாசன் அறிவிப்பு!
லோக்சபா தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பாக தஞ்சாவூரில் என்.ஆர்.நடராஜன் வேட்பாளராக போட்டியிட உள்ளார்.
Recommended Video

சென்னை: லோக்சபா தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பாக தஞ்சாவூரில் என்.ஆர்.நடராஜன் வேட்பாளராக போட்டியிட உள்ளார்.
லோக்சபா தேர்தலுக்காக அதிமுக மிகப்பெரிய கூட்டணியை அமைத்து இருக்கிறது. இதில் முதலில் அதிமுக 21 இடங்களில் போட்டியிடும் என்று கூறப்பட்டது. ஆனால் கடைசியில் அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி இணைந்தது.

இந்த நிலையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி அதிமுக கூட்டணியில் ஒரு இடத்தில் போட்டியிட உள்ளது. தமிழ் மாநில காங்கிரஸ் தஞ்சாவூர் தொகுதியில் அதிமுக கூட்டணியில் போட்டியிடுகிறது.
நேற்றுதான் அதிமுக கட்சி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். 20 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் நேற்றுதான் அதிமுக சார்பாக அறிவிக்கப்பட்டனர். அதன்பின் பாமக வேட்பாளர்களும், இன்று தேமுதிக வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டார்கள்.

இந்த நிலையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வேட்பாளர் இன்று அறிவிக்கப்பட்டுள்ளார். தஞ்சாவூர் தொகுதியில் தாமாக சார்பாக போட்டியிட போகும் வேட்பாளரை கட்சியின் தலைவர் ஜி.கே வாசன் அறிவித்தார்.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பாக தஞ்சாவூரில் என்.ஆர்.நடராஜன் வேட்பாளராக போட்டியிட உள்ளார். இவர் விரைவில் வேட்புமனுத்தாக்கல் செய்வார். தஞ்சாவூர் தொகுதியில் திமுக சார்பாக எஸ்எஸ் பழனிமாணிக்கம் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications