லோக்சபா தேர்தல் முடிவுகள்.. மின்னல் வேக அப்டேட்கள் & விரிவான கவரேஜ் உங்கள் டெய்லிஹன்ட்டில்!
லோக்சபா தேர்தல் தொடர்பான வேகமான அப்டேட்கள் மற்றும் செய்திகளுக்கு டெய்லிஹன்ட்டுடன் இணைந்து இருங்கள்.
சென்னை: லோக்சபா தேர்தல் தொடர்பான வேகமான அப்டேட்கள் மற்றும் செய்திகளுக்கு டெய்லிஹன்ட்டுடன் இணைந்து இருங்கள்.
மே 19ம் தேதி, இறுதிகட்ட லோக்சபா தேர்தல் முடிவடைந்துவிட்டது. எக்ஸிட் போல்கள் சில டிரெண்ட்டை சுட்டிக்காட்டுகின்றன. மொத்த நாடுமே, தீர்ப்பு நாளான மே 23-ஆம் தேதியை ஆவலோடு எதிர்பார்த்து காத்துள்ளது. மே 19ம் தேதி மாலை, எக்ஸிட் போல் முடிவுகள் வெளிவரும்போது, எந்த அளவுக்கு ஆர்வம் இருந்ததோ, அதைவிட மே 23ம் தேதி, பத்து மடங்கு, த்ரில் அதிகம் இருக்கும் என்பது உறுதி.

தேர்தல் முடிவுகள் என்பது வெறும் எண்கள் மட்டும் இல்லை, அவற்றின் முக்கியத்துவம், உள்ளடக்கம், அதன் வடிவங்கள் மற்றும் பகுப்பாய்வு, ஒவ்வொரு குடிமகன் வாழ்க்கையிலும் தாக்கம் ஏற்படுத்தும். இதோ டெய்லிஹன்ட், நாங்கள் அவை அனைத்தையும் அதற்கு மேலும் கொண்டு வருகிறோம்.

டெய்லிஹன்ட் தேர்தல் கவரேஜின் தனிச் சிறப்பு என்ன?
இந்தியா முழுவதிலுமிருந்து, நேரலை மற்றும் மின்னல் வேக அப்டேட்கள் அட்டவணை வடிவமைப்பில் வழங்குகிறோம். புள்ளி விவரங்கள், கடந்த ரிசல்ட்டுகளுடான ஒப்பீடு, மாநில வாரியாகவும், தொகுதிகள் வாரியாகவும், சீட் மாற்றங்கள் தொடர்பான அப்டேட்களை உடனுக்குடன் தருகிறோம். லோக்சபா முடிவுகளோடு மட்டுமின்றி, அனைத்து சட்டசபை தேர்தல்கள் மற்றும் இடைத் தேர்தல் முடிவுகளையும், ஆழமான தகவல்களுடன் உங்களுக்கு வழங்குகிறோம்.

ட்விட்டர் டிரெண்ட் உட்பட சமூக வலைத்தளங்களின் எதிர்வினைகள் குறித்தும் நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருவோம். டாப் செய்தி வெளியீட்டாளர்களிடமிருந்து லைவ் வீடியோக்கள், வைரல் மீம்கள், டிரெண்டிங் வீடியோக்கள் போன்றவை, எங்களது விரிவான தேர்தல் கவரேஜின் ஒரு அங்கமாக இருக்கும்.
தேர்தல் ஓட்டு எண்ணிக்கை தனது திசைக்கு போகத் தொடங்கியதும், அனைத்து கோணங்களிலும், பகுப்பாய்வு கட்டுரைகளை வழங்குவோம். முழு டேட்டாக்கள் அடிப்படையில் இந்த பகுப்பாய்வு இருக்கும். சாமானியர்கள் முதல் நிபுணத்துவம் பெற்றவர்கள் வரை அனைவருக்கும் தேவையான வகையில், தேர்தல் முடிவுகள் தொடர்பான பகுப்பாய்வுகளை தர உள்ளோம்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications