தமிழகத்தில் திமுகவிற்கு 29 இடம்.. அதிமுகவிற்கு 9 மட்டுமே.. டைம்ஸ் நவ் விஎம்ஆர் சர்வே!
டைம்ஸ் நவ் விஎம்ஆர் கருத்து கணிப்பின் படி தமிழகத்தில் திமுக கூட்டணி 29 இடங்களை வெல்லும் என்று கூறப்பட்டு இருக்கிறது.
Recommended Video
சென்னை: டைம்ஸ் நவ் விஎம்ஆர் கருத்து கணிப்பின் படி தமிழகத்தில் திமுக கூட்டணி 29 இடங்களை வெல்லும் என்று கூறப்பட்டு இருக்கிறது.
லோக்சபா தேர்தல் தற்போது நடந்து முடிந்துள்ளது. 7 கட்டமாக தேர்தல் நடந்து, இன்று மாலையோடு வாக்குப்பதிவு முடிந்துள்ளது.
லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் மொத்தம் 38 இடங்களில் தேர்தல் நடைபெற்றது. வேலூர் தொகுதிக்கு தேர்தல் நடைபெறவில்லை.

அதிகம்
லோக்சபா தேர்தல் தற்போது நடந்து முடிந்துள்ளது. தேர்தல் முடிந்ததை அடுத்து வரிசையாக தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியாகி வருகிறது. நாடு முழுக்க பாஜக கூட்டணி அதிக இடங்களை வெல்லும் என்று கருத்து கணிப்புகள் கூறுகிறது.

திமுகதான்
தமிழக தேர்தல் முடிவுகள் குறித்து டைம்ஸ் நவ் விஎம்ஆர் கருத்து கணிப்பு வெளியிட்டுள்ளது. டைம்ஸ் நவ் விஎம்ஆர் கருத்து கணிப்பின் படி தமிழகத்தில் திமுக கூட்டணி 29 இடங்களை வெல்லும் என்று கூறப்பட்டு இருக்கிறது.

அதிமுக தோல்வி
அதேபோல் அதிமுக 9 இடங்களைக் கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக 9 இடங்களை தாண்ட வாய்ப்பில்லை என்று கூறப்பட்டுள்ளது. அதே சமயம் புதுச்சேரியில் பாஜக ஒரு இடத்தை வெல்லும் என்று கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

எதிலும் இல்லை
பொதுவாக இன்று வெளியான எந்த கருத்து கணிப்பிலும், அமமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் எந்த இடங்களையும் வெல்வதாக கணிக்கப்படவில்லை. அதேபோல் டைம்ஸ் நவ் விஎம்ஆர் கருத்து கணிப்பிலும் இவர்களுக்கு வெற்றி கிடைப்பதாக கணிக்கப்படவில்லை.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications