தமிழ்நாட்டில் மலருது பாஜகவின் "தாமரை".. ஆனா அதுலதான் ஒரு சர்ப்ரைஸ்.. கணிப்பில் வெளியான சுவாரசியம்
சென்னை; தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தலில் பாஜக 3 இடங்களில் வெல்லும் என்று தேர்தல் கருத்து கணிப்பு ஒன்று தெரிவிக்கின்றது. இதில்தான் சுவாரசியமான தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
லோக்சபா தேர்தல் பிரச்சாரங்கள் நாடு முழுக்க தீவிரமாக நடந்து வருகின்றது. இது தொடர்பாக வரிசையாக சர்வேக்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் லோக்சபா தேர்தல் தொடர்பாக இந்தியா டிவி-சிஎன்எக்ஸ் கருத்து கணிப்புகளை மேற்கொண்டு உள்ளன.

இந்தியா டிவி-சிஎன்எக்ஸ் கருத்துக்கணிப்பின்படி, வரும் மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் 5 இடங்களில் மற்ற கட்சிகள் வெல்லும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாடு: மொத்தம் 39 (திமுக 18, அதிமுக 4, பாஜக 3, காங்கிரஸ் 8, பாமக 1, மற்றவை 5) என்று கணிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் 4 இடங்களில் அதிமுக கூட்டணி இடங்களில் வெல்லும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் சுவாரசியம்: தமிழ்நாட்டில் நயினார் போட்டியிடும் நெல்லை, தமிழிசை போட்டியிடும் தென்சென்னையில் அவர்கள் வலுவாக இருந்தாலும் வெற்றி வாய்ப்பு உள்ளதாக இந்த கணிப்பில் கூறப்படவில்லை.
மாறாக ஆச்சர்யம் அளிக்கும் விதமாக பாஜக கூட்டணியில் உள்ள புதிய நீதிக்கட்சியின் ஏசி சண்முகம் போட்டியிடும் வேலூரில் அவருக்கு வெற்றி வாய்ப்பு உள்ளதாம். அதேபோல் பொன் ராதாகிருஷ்ணன் போட்டியிடும் கன்னியாகுமரி, அண்ணாமலை போட்டியிடும் கோவை பாஜகவிற்கு வெற்றிக்குசாதகமான தொகுதிகளாக இந்த கணிப்பு கூறியுள்ளது.
மொத்தமாக கணிப்பு: மொத்தமாக வெளியாகி உள்ள இந்தியா டிவி கணிப்பில்,
ஆந்திரப் பிரதேசம்: மொத்தம் 25 (ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 10, தெலுங்கு தேசம் 12, பாஜக 3)
அருணாச்சல பிரதேசம்: மொத்தம் 2 (பாஜக 2)
அசாம்: மொத்தம் 14 (பாஜக 11, ஏஜிபி 1, யுபிபிஎல் 1, AIUDF 1, காங்கிரஸ் 0)
பீகார்: மொத்தம் 40 (பாஜக 17, ஜேடியூ 14, ஆர்ஜேடி 1, எல்ஜேபி(R) 5, எச்ஏஎம் 1, ஆர்எல்எம் 1, காங்கிரஸ் 1)
சத்தீஸ்கர்: மொத்தம் 11 (பாஜக 10, காங்கிரஸ் 1)
கோவா: மொத்தம் 2 (பாஜக 2)
குஜராத்: மொத்தம் 26 (பாஜக 26)
ஹரியானா: மொத்தம் 10 (பாஜக 10)
இமாச்சல பிரதேசம்: மொத்தம் 4 (பாஜக 4)
ஜார்கண்ட்: மொத்தம் 14 (பாஜக 12, AJSU 1, ஜேஎம்எம் 1)
கர்நாடகா: மொத்தம் 28 (பாஜக 22, ஜேடிஎஸ் 2, காங்கிரஸ் 4)
கேரளா: மொத்தம் 20 (யுடிஎப் 10, எல்டிஎப் 7, பாஜக 3) இதில் காங்கிரஸ் 7, சிபிஎம் 5, பாஜக 3, சிபிஐ 1, கேசி - எம் 1, ஐயுஎம்எல் 2, ஆர்எஸ்பி 1
மத்தியப் பிரதேசம்: மொத்தம் 29 (பாஜக 29)
மகாராஷ்டிரா: மொத்தம் 48 (பாஜக 27, சிவசேனா-யுபிடி 7, என்சிபி (அஜித்) 2, சிவசேனா-ஷிண்டே 8, என்சிபி-ஷரத் 2, காங்கிரஸ் 1, மற்றவர்கள் 1)
மணிப்பூர்: மொத்தம் 2 (பாஜக 1, காங்கிரஸ் 1)
மேகாலயா: மொத்தம் 2 (என்பிபி 1, காங்கிரஸ் 1)
மிசோரம்: மொத்தம் 1 (இசட்பிஎம் 1)
நாகாலாந்து: மொத்தம் 1 (என்டிபிபி 1)
ஒடிசா: மொத்தம் 21 (பிஜேடி 11, பிஜேபி 10)
பஞ்சாப்: மொத்தம் 13 (ஆம் ஆத்மி 6, காங்கிரஸ் 3, பாஜக 3, எஸ்ஏடி 1)
ராஜஸ்தான்: மொத்தம் 25 (பாஜக 25)
சிக்கிம்: மொத்தம் 1 (எஸ்கேஎம் 1)
தமிழ்நாடு: மொத்தம் 39 (திமுக 18, அதிமுக 4, பாஜக 3, காங்கிரஸ் 8, பாமக 1, மற்றவை 5)
தெலுங்கானா: மொத்தம் 17 (காங்கிரஸ் 9, பாஜக 5, பிஆர்எஸ் 2, ஏஐஎம்ஐஎம் 1)
திரிபுரா: மொத்தம் 2 (பாஜக 2)
உத்தரப் பிரதேசம்: மொத்தம் 80 (பாஜக 73, என்டிஏ கூட்டணிக் கட்சிகளான ஆர்எல்டி 2, அப்னா தளம் (எஸ்) 2, எஸ்பி 3, காங்கிரஸ் 0, பிஎஸ்பி 0)
உத்தரகாண்ட்: மொத்தம் 5 (பாஜக 5)
மேற்கு வங்கம்: மொத்தம் 42 (திரிணாமுல் காங்கிரஸ் 19, பாஜக 22, காங்கிரஸ் 1)
அந்தமான் நிக்கோபார்: மொத்தம் 1 (பாஜக 1)
சண்டிகர்: மொத்தம் 1 (பாஜக 1)
தாத்ரா மற்றும் நகர் ஹவேலி, டாமன் மற்றும் டையூ: மொத்தம் 2 (பாஜக 2)
ஜம்மு காஷ்மீர்: மொத்தம் 5 (பாஜக 3, தேசிய மாநாடு 3, காங்கிரஸ் 0, பிடிபி 0)
லடாக்: மொத்தம் 1 (பாஜக 1)
லட்சத்தீவு: மொத்தம் 1 (காங்கிரஸ் 1)
டெல்லி: மொத்தம் 7 (பாஜக 7 )
புதுச்சேரி: மொத்தம் 1 (பாஜக 1)
மொத்தம் 543 இடங்கள்: பாஜக என்டிஏ கூட்டணி 399, திரிணாமூல் இல்லாத இந்தியா கூட்டணி 94, திரிணாமூல் காங்கிரஸ் உட்பட மற்றவை 50 இடங்கள் வெல்லும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.
-
ஷாக்கில் சரவணன்! எடப்பாடிக்காக விழுந்து விழுந்து வேலை பார்ப்பாரே அவரா? பாஜக விஐபிகள் மெகா ஸ்கெட்ச் -
பாஜகவின் 27 வேட்பாளர்கள் இவர்கள்தானா? வெளியான உத்தேச பட்டியல்.. அண்ணாமலைக்கு சீட் இல்லை? -
ஜோதிடர் சொன்ன வார்த்தை? நயினார் நாகேந்திரன் நெல்லை தொகுதியில் போட்டியிடாதது ஏன்? பரபரப்பு தகவல் -
கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் தொண்டர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி.. பரபரப்பு -
வேட்பாளர் அறிவிப்பு இருக்கட்டும்.. இப்படி ஏன் செஞ்சீங்க? எடப்பாடி பழனிசாமி மீது கொந்தளித்த ரரக்கள்! -
கோவை வடக்கில் அண்ணாமலை.. வானதி சீனிவாசனுக்கு பதில் களம் இறங்க போகிறாரா? -
கோவையை விடுங்க.. மொத்தமாகவே ஏமாந்த பாஜக! அதிமுக மீது உச்சகட்ட அதிருப்தியில் அண்ணாமலை -
அண்ணாமலைக்கு சீட் கொடுக்க கூடாது.. எடப்பாடி எடுத்த முடிவு.. பாஜக தொகுதி பங்கீட்டில் என்ன நடந்தது? -
அண்ணாமலை சட்டமன்றம் செல்ல வேண்டும்.. அதுவே என் விருப்பம்.. வானதி சீனிவாசன் சொன்ன வார்த்தை! -
தேர்தல் நேரத்தில் கிளம்பிய பூதம்.. ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனை ED விசாரிக்க மனு! -
அரைக் கிணறை தாண்டாத அறிவாலயம்.. அதிவேகத்தில் அதிமுக! போட்ட ஸ்கெட்சை பக்காவாக முடித்த எடப்பாடி! -
அதிமுக வேட்பாளர்கள் யார்? 146 வேட்பாளர்களை எப்போது அறிவிப்பார் எடப்பாடி! உச்சகட்ட டென்ஷனில் ர.ர.கள்!












Click it and Unblock the Notifications