மும்பை வடக்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர்... நடிகை ஊர்மிளா பின்னடைவு!
காங்கிரஸ் கட்சி சார்பில் மும்பை வடக்கு தொகுதியில் போட்டியிட்ட நடிகை ஊர்மிளா பின்னடைவை சந்தித்துள்ளார்.
சென்னை: மும்பை வடக்கு தொகுதியில் போட்டியிட்ட நடிகை ஊர்மிளா பின்னடைவை சந்தித்துள்ளார்.
லோக்சபா தேர்தலில் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. இந்தியா முழுவதும் 300க்கு அதிகமான தொகுதிகளில் பாஜக வேட்பாளர்கள் வெற்றி பெறும் சூழலில் இருக்கிறார்கள்.
பாரதிய ஜனதா கட்சியில் மீண்டும் ஆட்சியை பிடிப்பது உறுதியாகி இருக்கிறது.

நடிகை ஊர்மிலா
இந்நிலையில், மும்மை வடக்கு தொகுதியில் நடிகை ஊர்மிளா காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து பாரதிய ஜனதா சார்பில் கோபால் ரெட்டி போட்டியிட்டார்.
இந்நிலையில், மும்மை வடக்கு தொகுதியில் நடிகை ஊர்மிலா காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து பாரதிய ஜனதா சார்பில் கோபால் ரெட்டி போட்டியிட்டார்.

பாஜக முன்னிலை
நடிகை ஊர்மிளாவை விட கோபால் ரெட்டி அதிக வாக்குகள் பெற்று முன்னிலையில் இருக்கிறார். இதனால் மும்மை வடக்கு தொகுதியில் காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

சேர்ந்த உடனே சீட்
நடிகை ஊர்மிளா இரண்டு மாதங்களுக்கு முன்னர் தான் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். உடனடியாக அவருக்கு லோக்சபா தேர்தலில் வாய்ப்பு வழங்கியது காங்கிரஸ்.

முன்னணி நடிகை
நடிகை ஊர்மிளா தமிழில் ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்த இந்தியன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ரங்கீலா, சத்யா உள்பட நிறைய ஹிட் படங்களில் நடித்துள்ளார். ஒரு காலத்தில் இந்தியில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications