கனவுகள் மெய்ப்பட வேண்டும்.. உங்கள் விரலில் மை பட வேண்டும்.. கமல்ஹாசன் பிரச்சாரம்
சென்னை: புரட்சியின் விளிம்பில் இருக்கும் வாக்காளர்கள், நல்ல கட்சிக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்
ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் ஸ்ரீதரை ஆதரித்து பல்லாவரத்தில் பிரச்சாரம் செய்த கமல்ஹாசன், தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி வெற்றி பெற்றால், தொகுதி மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய வேட்பாளர்கள் பாடுபடுவார்கள் என உறுதியளித்தார்.

காலம் மாறிவிட்டது; நகரம் மாறிவிட்டது, நீங்கள் மாறாமல் இருக்கிறீர்கள் என்று கூறிய கமல்ஹாசன், புரட்சியின் விளிம்பில் இருந்து கொண்டிருக்கிறோம் என்பதை மறந்துவிடாதீர்கள் என்றார்.

அந்தப் புரட்சியின் வெற்றி உங்கள் கையில் உள்ளது. நமது கனவுகள் மெய்ப்பட வேண்டும் என்றால் உங்கள் விரலில் மை பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

முன்னதாக, அப்பா, தாத்தா வாக்களித்த கட்சிகளுக்கு வாக்களிக்காமல் நாட்டின் நலன் கருதி எங்களுக்கு வாக்களியுங்கள் என்றும், இதுவரை உங்களை ஏமாற்றியவர்களை புறக்கணித்து ஒரு வாய்ப்பு கொடுங்கள் என்றும் கமல்ஹாசன் கேட்டுக்கொண்டார்.

-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications