புதருக்குள்.. எட்டிபார்த்தால்.. கிளுகிளுப்பு ஜோடி.. கொரோனா சிகிச்சைக்கு வந்த இடத்தில் லவ்வாம்!
சென்னை அரசு ஆஸ்பத்திரி கொரோனா வார்டில் ஜோடி ஒன்றுக்கு காதல் மலர்ந்துள்ளது
சென்னை: ஆஸ்பத்திரி வளாகத்தில் இருந்த புதருக்குள் எட்டி பார்த்தால் ஒரு ஜோடி கசமுசா என்று லவ் செய்து கொண்டிருந்தது.. ட்ரீட்மென்ட்டுக்கு வந்த இவர்கள் 2 பேருக்கும் கொரோனா வார்டிலேயே லவ் வந்துவிட்டது. இந்த ரணகளத்திலும் கிளுகிளுப்பா என்று மருத்துவமனை வட்டாரமே ஆச்சரியமாக இந்த ஜோடியை பார்த்தது.
Recommended Video
தமிழ்நாட்டிலேயே சென்னையில்தான் கொரோனா தாக்கம் அதிகமாக உள்ளது.. தினந்தோறும் வைரஸ் பாதிப்பு எண்ணிக்கையில் டாப் லிஸ்ட்டில் தலைநகரம்தான் உள்ளது.

ஆஸ்பத்திரிகள் எல்லாம் நிரம்பி வழிந்து கொண்டிருக்கின்றன... அப்படி கொரோனா தொற்று அறிகுறி இருந்தவர்கள் சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரி ஒன்றிற்கு வந்தனர்.. அந்த கொரோனா வார்டில் ஏராளமானோர் இருந்தனர்.. அதில்தான் ஒரு இளைஞரும், ஒரு இளம்பெண்ணும் அடக்கம்.
2 பேருக்குமே வைரஸ் பாதித்துள்ள நிலையில், திடீரென லவ் வந்துவிட்டது.. ஆரம்பத்தில் சாதாரணமாகத்தான் 2 பேரும் பழகி உள்ளனர்.. சிகிச்சை ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கும்போதே காதலும் ஒரு பக்கம் வளர்ந்து கொண்டிருந்தது.
ஆளாளுக்கு தங்கள் குடும்பத்தை பற்றி பேசி, ஒருத்தருக்கொருத்தர் பிடித்து போய்விட்டது.. இது அங்கிருந்த டாக்டர்கள், நர்சுகளுக்கும் கூட தெரிந்திருக்கிறது.. இதை கவனித்தும், கண்டுகொள்ளாமல் இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் சிகிச்சையில் இருந்த 2 பேரையும் ஒருநாள் திடீரென காணவில்லை.. அதனால் இந்த ஜோடியை ஆஸ்பத்திரி முழுக்க ஊழியர்கள் தேடி வந்தனர்.
அப்போதுதான் வளாகத்தில் ஒரு மறைவிடத்தில் இரு புதர் அருகே 2 பேரும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்ததை பார்த்தனர்.. இதை பார்த்ததும் டாக்டர்கள் ஆத்திரம் அடைந்தனர்.. உயிரை பணயம் வைத்து உயிர்களை காப்பாற்றி கொண்டிருந்தால், இப்படி அஜாக்கிரதையாக இருக்கிறார்களே என்று கடுப்பானார்கள்..
பிறகு, டாக்டர்கள் அந்த ஜோடியை அழைத்து எச்சரித்தது.. சிகிச்சை முடியும் வரை இப்படியெல்லாம் நடந்துக்க கூடாது என்றும், வார்டினை விட்டு எங்கேயும் போகக்கூடாது என்றும் அட்வைஸ் தந்தனர்... இருந்தாலும் அந்த வார்ட்டில் பார்வையிலேயே ஒரு காதல் கதை உருவாகி வருகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications