சென்னையை நெருங்கும் காற்றழுத்த தாழ்வுநிலை.. வடதமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்
சென்னை: வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுநிலை சென்னையை நோக்கி நகர்ந்து வருவதால் வடதமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கொட்டி தீர்த்து வருகிறது. தென்மேற்கு வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி உள்ளது.

இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது தற்போது சென்னைக்கு கிழக்கே, தென்கிழக்கில் 250 கி.மீ. தொலைவில் மையம் கொண்டிருக்கிறது. இது சென்னையை நோக்கி அதாவது கரையை நோக்கி மணிக்கு 20கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது.
இக்குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது தெற்கு ஆந்திரா, வடக்கு தமிழ்நாடு இடையே கரையை கடக்க உள்ளது. இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலையானது நள்ளிரவு வரை தீவிரமடையக் கூடும். இதனால் சென்னை மற்றும் வடதமிழகத்தில் கனமழை கொட்ட வாய்ப்புள்ளது என்கிறது வானிலை ஆய்வு மையம்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications