சமையல் கேஸ் சிலிண்டர் விலையில் புது மாற்றம்.. வெளியானது லிஸ்ட்.. மாவட்டத்துக்கு மாவட்டம் வித்தியாசம்?
சென்னை: தமிழகத்தில் கேஸ் சிலிண்டர் விலை பட்டியல் வெளியாகி உள்ளது.. அத்துடன், சமையல் கேஸ் சிலிண்டர் குறித்து முக்கிய அறிவுரை ஒன்றும் தரப்பட்டுள்ளது.
சமையல் கேஸ் சிலிண்டர் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வரும்நிலையில், கடந்த மாதம் எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் இருந்தது. ஆனால், ஒவ்வொரு மாதமும் சிலிண்டரின் விலை அதிகரிக்கும் பட்சத்தில் பொதுமக்களின் நலன் கருதி வீட்டில் உபயோகப்படுத்தும் சமையல் சிலிண்டருக்கு மானியம் வழங்கப்பட்டு வருகிறது.

விலைப்பட்டியல்: அந்த வகையில், தமிழகத்தில் எல்பிஜி சிலிண்டரின் விலை ரூ.1118.50க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.. மற்ற மாநிலத்துடன் ஒப்பிடும் போது தமிழகத்தில், கடந்த வாரம் வீட்டில் உபயோகம் செய்யப்படும் 14.2 கிலோ எடையுள்ள எல்பிஜி சிலிண்டரின் விலை குறைந்திருந்தது.
அதாவது, அரியலூரில் சிலிண்டரின் விலை ரூ. 1140க்கும், சென்னையில் ரூ. 1118.50 க்கும், கோயம்புத்தூரில் ரூ.1132க்கும், கூடலூரில் ரூ.1139 க்கும், தர்மபுரியில் ரூ.1141 க்கும், திண்டுக்கல்லில் ரூ.1145 க்கும், ஈரோட்டில் 1137.50 க்கும், கள்ளக்குறிச்சியில் 1150-க்கும், காஞ்சிபுரத்தில் ரூ.1118.50 க்கும், கன்னியாகுமரியில் ரூ.1187 க்கும், கரூரில் ரூ.1157.50 க்கும் என ஒவ்வொரு மாவட்டங்களிலும் மற்ற மாநிலத்தை ஒப்பிடும்போது சிலிண்டரின் விலை குறைந்திருந்தது.

கூடுதல் வசூல்: இந்நிலையில், தமிழகத்தில் கேஸ் சிலிண்டர் விலையில் இன்றும் மாற்றம் தென்பட்டுள்ளது.. அதாவது, ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு மாதிரியான விலை பதிவாகி உள்ளது.. இதில், சில இடங்களில் ஏற்கனவே, நிர்ணயம் செய்யப்பட்ட விலையைவிட, சற்று கூடுதலாக வசூலிக்கப்படுவதாக புகாரும் கிளம்பி உள்ளது..
இந்த மாத தொடக்கத்தில் சிலிண்டர் விலை ரூ. 200 குறைக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் எந்தெந்த மாவட்டத்தில், எவ்வளவு விலை நிர்ணயம் செய்துள்ளது என்பது குறித்த அறிவிப்பும் வெளியாகி, அதன் லிஸ்ட்டும் வெளியாகி உள்ளது.
- சென்னை ரூ. 918.5
- கோவை - ரூ. 932
- மதுரை - ரூ. 944
- ஈரோடு - ரூ. 937.5
- காஞ்சிபுரம் - ரூ. 921
- கடலூர் - ரூ. 939
- தர்மபுரி - ரூ. 941
- தஞ்சாவூர் - ரூ. 939
- திருவள்ளூர் - ரூ. 918.5
- திருச்சி - ரூ. 949
- திண்டுக்கல் - ரூ. 945
- திருநெல்வேலி - ரூ. 968.5
- திருப்பூர் - ரூ. 940.5
- திருவண்ணாமலை - ரூ. 918.5
- திருவாரூர் - ரூ. 924
- தேனி - ரூ. 960.5
- கரூர் - ரூ. 957.5
- அரியலூர் - ரூ. 940.5
- நாகப்பட்டினம் - ரூ. 924
- நாகர்கோவில் - ரூ. 987
- நாமக்கல் - ரூ. 949.5
- ஊட்டி - ரூ. 949.5
- பெரம்பலூர் - ரூ. 958.5
- புதுக்கோட்டை - ரூ. 949
- ராமநாதபுரம் - ரூ. 952.5
- சேலம் - ரூ. 936.5
- சிவகங்கை - ரூ. 958
- வேலூர் - ரூ. 940
- விழுப்புரம் - ரூ. 920
- விருதுநகர் - ரூ. 944
-
வந்தாச்சு LPG ATM.. இனி காத்திருக்கவே வேண்டாம்! வெறும் 2 நிமிடத்தில் புதிய சிலிண்டர் ஈஸியா வாங்கலாம் -
ஈரான் - அமெரிக்கா போரால் நெருக்கடி.. பிரதமர் மோடி டெல்லியில் அவசர மீட்டிங்! ஆலோசித்தது என்ன? -
ஹோட்டல்களுக்கு குட் நியூஸ்..! 23ஆம் தேதி முதல் கூடுதல் வணிக சிலிண்டர்கள்.. மத்திய அரசு அறிவிப்பு! -
ஊருக்குள் ஒருவர் வீட்டிலும் கேஸ் சிலிண்டர் இல்லை.. சுட சுட பசி தீர்க்கும் பயோ கேஸ்! அசத்தும் கிராமம் -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா!












Click it and Unblock the Notifications