Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலில் திமுக போட்டியிடும் 164 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் திமுக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டிருந்தார்.

DMK Candidates 2026

சென்னை அண்ணா அறிவாலயத்தில் கலைஞர் அரங்கில் ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்ற விவரங்கள படித்தார். மேலும் நாளை தேர்தல் வாக்குறுதிகள் வெளியாகும் என தெரிவித்திருந்தார். இதையடுத்து 164 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை அவர் வெளியிட்டார்.

திமுக வேட்பாளர்கள் யார் யார்?

கன்னியாகுமரி- ரெ.மகேஷ்
நாகர்கோவில்- எஸ்.ஆஸ்டின்
ராதாபுரம்- அப்பாவு
பாளையங்கோட்டை- அப்துல் வஹாப்
நெல்லை- சுப்பிரமணியன்
ஆலங்குளம்- மனோஜ் பாண்டியன்
தென்காசி- கலை கதிரவன்
வாசுதேவநல்லூர்- ஈ.ராஜா
கோவில்பட்டி- கா.கருணாநிதி
ஒட்டபிடாரம் (தனி)- அனிதா ராதாகிருஷ்ணன்
திருச்செந்தூர்- அனிதா ராதாகிருஷ்ணன்
தூத்துக்குடி- கீதா ஜீவன்
விளாத்திக்குளம்- ஜி.வி.மார்கண்டேயன்
முதுகுளத்தூர்- ராஜகண்ணப்பன்
ராமநாதபுரம்- காதர் பாட்சா என்கிற முத்துராமலிங்கம்
பரமக்குடி (தனி)- கே.கே.கதிரவன்
திருச்சுழி- தங்கம் தென்னரசு
அருப்புக்கோட்டை- கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்
சாத்தூர்- கடற்கரை ராஜ்
ராஜபாளையம்- தங்கப்பாண்டியன்
கம்பம்- ராமகிருஷ்ணன்
போடிநாயக்கனூர்- ஓ.பன்னீர் செல்வம்
ஆண்டிப்பட்டி- மகராஜன்
திருமங்கலம்- சேடப்பட்டி மணிமாறன்
திருப்பரங்குன்றம்- கிருத்திகா தங்கபாண்டி
மதுரை மேற்கு- ரகு பாலாஜி
மதுரை மத்திய- பிடிஆர் பழனிவேல் ராஜன்
மதுரை வடக்கு- கோ.தளபதி
சோழவந்தான் (தனி)- வெங்கடேசன்
மதுரை கிழக்கு - பி.மூர்த்தி
மானாமதுரை (தனி)- தமிழரசி ரவிக்குமார்
திருப்பத்தூர்- கே.ஆர்.பெரியகருப்பன்
ஆலங்குடி- மெய்யநாதன்
திருமயம்- எஸ்.ரகுபதி
புதுக்கோட்டை- டாக்டர் முத்துராஜா
விராலிமலை- கே.கே.செல்லபாண்டியன்
பேராவூரணி- நா.அசோக்குமார்
பட்டுக்கோட்டை- கா.அண்ணாதுரை
ஒரத்தநாடு- வைத்திலிங்கம்
தஞ்சாவூர்- சண். ராமநாதன்
திருவையாறு- துரை சந்திரசேகரன்
கும்பகோணம்- சாக்கோட்டை கா. அன்பழகன்
திருவிடைமருதூர்- கோவி செழியன்
திருவாரூர்- பூண்டி கே.கலைவாணன்
மன்னார்குடி- டிஆர்பி ராஜா
வேதாரண்யம்- மா.மீ. புகழேந்தி
பூம்புகார்- நிவேதா முருகன்
புவனகிரி- துரை கி.சரவணன்
குறிஞ்சிப்பாடி- எம்ஆர்கே பன்னீர் செல்வம்
நெய்வேலி- சபா ராஜேந்திரன்
திட்டக்குடி (தனி)- சி.வி.கணேசன்
ஜெயங்கொண்டம்- க.சொ.க.கண்ணன்
அரியலூர்- லதா பாலு
குன்னம்- சிவசங்கர்
பெரம்பலூர் (தனி)- டாக்டர் எஸ்.டி. ஜெயலட்சுமி
முசிறி- என்.எஸ்.கருணைராஜா
மணச்சநல்லூர்- கதிரவன்
லால்குடி - பாரிவள்ளல்
திருவெறும்பூர் - அன்பில் மகேஷ்
திருச்சி கிழக்கு- இனிகோ இருதயராஜ்
திருச்சி மேற்கு- கே.என்.நேரு
ஸ்ரீரங்கம்- எஸ். துரைராஜ்
குளித்தல்- சூரியனூர் அ.சந்திரன்
கிருஷ்ணராயபுரம் (தனி)- சி.கே.ராஜா
கரூர்- ஆசி.எம்.தியாகராஜன்
அரவக்குறிச்சி- மொஞ்சனூர் ஆர். இளங்கோ
வேடசந்தூர்- டி.சாமிநாதன்
திண்டுக்கல் ஐ.பி.செந்தில்குமார்
நிலக்கோட்டை (தனி)- நாகஜோதி
ஆத்தூர்- இ.பெரியசாமி
ஒட்டன்சத்திரம்- அர.சக்கரபாணி
மடத்துக்குளம்- ரா. ஜெயராமகிருஷ்ணன்
உடுமலைப்பேட்டை- மு.ஜெயக்குமார்
வால்பாறை (தனி)- ஆ.சுதாகர்
கிணத்துக்கடவு- கே.வி.கே.எஸ்.சபரி கார்த்திகேயன்
கோயமுத்தூர் தெற்கு- வி.செந்தில் பாலாஜி
தொண்டாமுத்தூர்- என்.ஆர்.கார்த்திகேயன்
கோயமுத்தூர் வடக்கு - செந்தமிழ்ச் செல்வன்
சூலூர்- தளபதி முருகேசன்
பல்லடம்- க. செல்வராஜ்
திருப்பதூர் தெற்கு- ந.தினேஷ் குமார்
அவிநாசி (தனி)- டாக்டர் கோகிலா மணி
மேட்டுப்பாளையம்- கவிதா கல்யாணசுந்தரம்
குன்னூர்- கே.எம்.ராஜூ
கூடலூர் (தனி)- மு.திராவிடமணி
கோபிச்செட்டிபாளையம்- என்.நல்லசிவம்
அந்தியூர்- எம்.சிவபாலன்
பவானி- கே.ஏ.சேகர் என்கிற கே.ஏ.சந்திரசேகர்
பெருந்துறை- தொப்பு என்.டி. வெங்கடாசலம்
காங்கேயம்- மு.பெ.சாமிநாதன்
தாராபுரம் (தனி)- டாக்டர் இந்திராணி
ஈரோடு மேற்கு- க.முத்துசாமி
குமாரபாளையம்- எஸ்.பாலு
பரமத்தி வேலூர்- கே.எஸ். மூர்த்தி
நாமக்கல்- ப.ராணி
சேந்தமங்கலம் (தனி)- பி.பூமலர்
ராசிபுரம் (தனி)- டாக்டர் மா.மதிவேந்தன்
வீரபாண்டி- டாக்டர் ஆ.கா.தருண்
சேலம் தெற்கு- லோகநாதன்
சேலம் வடக்கு- ரா.ராஜேந்திரன்
சங்ககிரி- மு.மணிகண்டன்
எடப்பாடி - காசி
மேட்டூர்- மிதுன் சக்கரவர்த்தி
ஏற்காடு (தனி)- ரேவதி மாதேஸ்வரன்
கெங்கவல்லி (தனி)- கு.சின்னதுரை
சங்கராபுரம்- தா.உதயசூரியன்
ரிஷிவந்தியம்- வசந்தம் கார்த்திகேயன்
உளுந்தூர்பேட்டை- ஜி.ஆர்.வசந்தவேல்
திருக்கோவிலூர்- டாக்டர் பொன் கவுதமசிகாமணி
விக்கிரவாண்டி- அன்னியூர் சிவா என்கிற சிவசண்முகம்
விழுப்புரம்- டாக்டர் ரா லட்சுமணன்
வானூர் (தனி)- கௌதம் திராவிடமணி
செஞ்சி- கே.எஸ்.மஸ்தான்
வந்தவாசி (தனி)- எஸ்.அம்பேத்குமார்
செய்யாறு- ஓ.ஜோதி
ஆரணி- மகாலட்சுமி கோவர்த்தனன்
கலசப்பாக்கம்- பெ.சு.தி.சரவணன்
கீழ்பென்னாத்தூர்- கு.பிச்சாண்டி
திருவண்ணாமலை- எ.வ.வேலு
செங்கம்- மு.பெ.கிரி
அரூர்- அ.சண்முகம்
பாப்பிரெட்டிப்பட்டி- பெ.பழனியப்பன்
பாலக்கோடு- டாக்டர் டி.என்.வி செந்தில் குமார்
ஓசூர்- எஸ்.ஏ.சத்யா
வேப்பனஹள்ளி- பி.எஸ்.சீனிவாசன்
பர்கூர்- தே.மதியழகன்
திருப்பத்தூர்- அ.நல்லதம்பி
ஜோலார்பேட்டை- கவிதா தண்டபாணி
ஆம்பூர்- அ.செ.வில்வநாதன்
கீழ்வைத்தினாங்குப்பம் (தனி)- டாக்டர் ராஜேஸ்வரி மோகன்காந்தி
அணைக்கட்டு- ஏ.பி.நந்தகுமார்
வேலூர்- ப.கார்த்திகேயன்
ஆற்காடு- ஜெ.எல்.ஈஸ்வரப்பன்
ராணிப்பேட்டை- வினோத் காந்தி
காட்பாடி- துரைமுருகன்
காஞ்சிபுரம்- நிதியா சுகுமார்
உத்திரமேரூர் - க.சுந்தர்
மதுராந்தகம்(தனி)- அமுலு பொன்மலர்
செங்கல்பட்டு- எம்.கே.டி. கார்த்திக் தண்டபாணி
தாம்பரம்- டாக்டர் ஆர்.எஸ்.கிருத்திகாதேவி
ஆலந்தூர்- தா.மோ.அன்பரசன்
சோழிங்கநல்லூர்- ச.அரவிந்த்
மயிலாப்பூர்- தா.வேலு
தியாகராயநகர்- ராஜா அன்பழகன்
சைதாப்பேட்டை- மா.சுப்பிரமணியன்
விருகம்பாக்கம்- பிரபாகர் ராஜா
அண்ணா நகர்- நே.சிற்றரசு
ஆயிரம் விளக்கு- டாக்டர் எழிலன் நாகநாதன்
சேப்பாக்கம் திருவல்லிக்கேணி- உதயநிதி ஸ்டாலின்
துறைமுகம்- பி.கே.சேகர்பாபு
ராயபுரம்- டாக்டர் சுபேர்கான்
எழும்பூர் (தனி)- தமிழன் பிரசன்னா
திரு.வி.க.நகர் (தனி)- கே.எஸ். ரவிச்சந்திரன்
வில்லிவாக்கம்- கார்த்திக் மோகன்
பெரம்பூர்- ஆர்.டி.சேகர்
ஆர்.கே.நகர்- ஜே.ஜே.எபினேசர்
மாதவரம்- எஸ்.சுதர்சனம்
அம்பத்தூர்- டாக்டர் அ.பு.பூர்ணிமா
மதுரவாயல்- காரம்பாக்கம் கணபதி
ஆவடி- சா.மு.நாசர்
பூந்தமல்லி- ஆ.கிருஷ்ணசாமி
திருவள்ளூர்- வி.ஜி.ராஜேந்திரன்
கும்மிடிப்பூண்டி- டி.ஜெ.கோவிந்தராஜன்
கொளத்தூர்- முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+