தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் தவெக லீடிங்! மாதவரத்தில் மேஜிக்! எவ்வளவுனு பாருங்க
சென்னை: சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் தற்போது எண்ணப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மாதவரம் சட்டமன்ற தொகுதியில், தவெக வேட்பாளர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளரை விட சுமார் 50,000க்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றிருக்கிறார்.
இவ்வளவு வாக்குகள் வித்தியாசம் இருந்தால் வெற்றி நிச்சயம் என்றே சொல்லிவிடலாம். ஏனெனில் மொத்தம் 19 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்பட இருக்கின்றன. இதில், 11 சுற்று முடிவடைந்துவிட்டது.

- எம்.எல்.விஜயபிரபு (தவெக) -1,12,733
- எஸ்.சுதர்சனம் (திமுக) - 60,386
- வாக்கு வித்தியாசம் - 52,347
தவெக முன்னிலையில் இருக்கும் பல தொகுதிகளில் மார்ஜின் மிகப்பெரிய நம்பராக இருக்கிறது. அடுத்தடுத்த சுற்றுகளில் எட்டி பிடிக்க முடியாத அளவுக்கு நம்பர் இருப்பதால் திமுக மற்றும் அதிமுக கூட்டணி வேட்பாளர்கள் கலக்கமடைந்திருக்கின்றனர்.
- பொன்னேரியில் - 23068
- பூந்தமல்லியில் - 33975
- ஆவடியில் - 24790
- அம்பத்தூரில் - 26621
- சேலம் மேற்கு - 22570
- சேலம் தெற்கு - 22547
- கவுண்டம்பாளையம் - 28394
- தூத்துக்குடி - 20658
ஆகிய தொகுதிகளில் தவெக வேட்பாளர்கள் பெரிய வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் இருக்கின்றனர். அதேபோல,
- சாத்தூர் - 654
- சோழவந்தான் - 311
- புதுக்கோட்டை - 410
- கீழ்வேளூர் - 659
- திருவெறும்பூர் - 423
- மணப்பாறை - 709
- கிருஷ்ணராயபுரம் - 808
- அரவக்குறிச்சி - 310
- சங்ககிரி - 350
என குறைந்த அளவு வாக்கு வித்தியாசத்தில் தவெக வேட்பாளர்கள் முன்னிலையில் இருக்கின்றனர்.
-
வன்னி அரசுக்கு வாய் கட்டு? தவெக தலைமை எடுத்த கறார் முடிவு! இடைத்தேர்தல் வேற வருதே! -
வெளியே போறோம்..புரட்சி செய்யும் புதுக்கோட்டை மும்மூர்த்திகள்! சி.விஜயபாஸ்கருக்கு சிக்கல்! என்னாச்சு? -
சேலத்தில் பெரியார் சிலை அவமதிப்பு.. கீழ்த்தரமான செயல் என திமுக கண்டனம் -
இடைத்தேர்தலில் களமிறங்கும் வைகோ? முதல்வர் விஜய் உடன் சந்திப்பு.. நெருங்கும் மதிமுக - தவெக! -
அரசுப் பேருந்து 1 km ஓடினால் ரூ.53 நட்டம்.. தனியார்மயமாகிறதா போக்குவரத்து துறை? மரிய வில்சன் சிக்னல் -
சட்டஒழுங்கு நெருக்கடி.. உள்துறையை விட்டுக் கொடுக்கிறாரா முதல்வர் விஜய்? கைமாறும் போலீஸ் கண்ட்ரோல்? -
விஜய் அதிரடி உத்தரவு.. சென்னை அடையாளம் தெரியாத அளவுக்கு மாறப்போகுது.. 3வது மாஸ்டர் பிளான்! -
கோயில் கடைகளுக்கு புதிய கட்டுப்பாடு.. விலைப்பட்டியல் கட்டாயம்.. அமைச்சர் ரமேஷ் உத்தரவு -
“கோட் போட்டு வந்தாரு.. டிபன் எடுத்து வந்தாரு.. நாட்டுல பல அக்கிரமம் நடக்குது” விஜய்யை சாடிய ஸ்டாலின் -
தமிழ்நாட்டில் விபச்சாரத்திற்கு அனுமதி தர வேண்டும் - மஎஜக தலைவர் காயல் அப்பாஸ் வைத்த கோரிக்கை! -
நிலம் வச்சிருக்கீங்களா? தமிழக அரசின் இந்த அதிரடி மாற்றம் உங்க பணத்தை எப்படி காப்பாற்ற போது தெரியுமா? -
உயரும் கட்டணம் + தனியார்மயம் + வாக்குறுதிகள் தள்ளிவைப்பு? கஜானாவை காக்க விஜய்யின் 3 திட்டங்கள்












Click it and Unblock the Notifications