"நிம்மதி.." சீமானுக்கு எதிரான வழக்கு.. இடைக்கால தடை விதித்த சென்னை நீதிமன்றம்! ஆஜராகவும் விலக்கு
சென்னை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீதான வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான், கூட்டங்களில் ஆவேசமாகப் பேசுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். இதற்காக அவர் பல்வேறு வழக்குகளையும் எதிர்கொண்டு வருகிறார்.

அப்படித்தான் சென்னை தரமணியில் கடந்த 2018ஆம் ஆண்டில் தமிழர் எழுச்சி கட்சி சார்பில் கூட்டம் ஒன்று நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசிய பேச்சுக்கள் சர்ச்சையானது.
வழக்கு: அந்தக் கூட்டத்தில் அவர் தமிழீழம் பற்றியும், மணிப்பூர், நாகாலாந்து மாநிலங்களில் நிலவும் சூழல் குறித்தும், நியூட்டீனோ திட்டம், சென்னை-சேலம் 8 வழிச்சாலை திட்டம் ஆகியவை குறித்துப் பேசியிருந்தார். சீமானின் இந்த பேச்சுகளும் அப்போது இணையத்தில் டிரெண்டிங் ஆனது.
இதையடுத்து, அப்போதே இரு பிரிவினருக்கு இடையே மோதலை ஏற்படுத்தும் விதமாகப் பேசியதாக தரமணி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த விவகாரத்தில் போலீசார் குற்றப்பத்திரிகையை சைதாப்பேட்டை கோர்ட்டில் தாக்கல் செய்தனர். இந்நிலையில், இந்த வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி சீமான் மனுத் தாக்கல் செய்த நிலையில், அந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
தள்ளுபடி: இருப்பினும், இதை எதிர்த்து சீமான் தாக்கல் செய்த வழக்கு சென்னை ஐகோர்ட் நீதிபதி எம்.நிர்மல்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், அப்போது சீமான் மீதான வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும், விசாரணைக்கு நேரில் ஆஜராகச் சீமானுக்கு விலக்கு அளித்தும் உத்தரவிட்டார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications