சென்னை அரசு பஸ் ஓட்டுநர்கள், நடத்துநர்கள் மது அருந்திவிட்டு பணிக்கு வரக் கூடாது.. புதிய உத்தரவு
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை அரசு பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் மது அருந்திவிட்டு பணிக்கு வரக் கூடாது என சென்னை மாநகர போக்குவரத்து கழகம் உத்தரவிட்டுள்ளது.
பணிமனைகளில் சென்னை மாநகர போக்குவரத்து பணியாளர்களுக்கான நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. அதில் "சென்னையில் பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் மது அருந்திவிட்டு பணிக்கு வரக் கூடாது. அப்படி வந்தால் அவர்கள் மீது ஒழுங்கு முறை நடவடிக்கை எடுக்கப்படும்.

புகைப்பிடித்தல், மது அருந்திவிட்டு வரும் பணியாளர்களை பணிமனைக்குள் அனுமதிக்க கூடாது. உத்தரவை மீறி மது அருந்திவிட்டு வரும் பணியாளர்கள் மீது மேற்பார்வையாளர்கள், பாதுகாவலரின் புகாருடன் கிளை மேலாளரின் பரிந்துரையுடன் நடவடிக்கை எடுக்கப்படும்.
அது போல் பணிமனைகளில் மேல்மாடிகள், பயன்படுத்தாத அறைகளை பூட்டி வைக்குமாறும் அந்த நெறிமுறையில் உத்தரவிடப்பட்டுள்ளது.
More From
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications