சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

Madras University Results 2020: சென்னை பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் வெளியீடு.. எப்படி பார்க்கலாம்?

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை பல்கலைக்கழகத்தில் நவம்பர் மாதம் நடந்த இளங்கலை படிப்பு, மற்றும் முதுகலைப் படிப்புகான செமஸ்டர் தேர்வு முடிவுகளை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது,

1857 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட மெட்ராஸ் பல்கலைக்கழகம் (சென்னை பல்கலைக்கழகம்) நாட்டில் கல்கத்தா பல்கலைக்கழகத்திற்குப் பிறகு நாட்டின் மிகப் பழமையான பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும்.

Madras University Results 2020 : UG PG semester results now @ unom.ac.in

சென்னை பல்கலைக்கழகத்தில் பி.ஏ.பி.எஸ்.சி. பி,காம். மற்றும் எம்பிஏ, எம்சிஏ, எம்.ஏ. எம்.எஸ்சி. எம்.காம் படிப்புகளுக்கு கடந்த நவம்பர் மாதம் செமஸ்டர் தேர்வுகள் நடந்தது.
இந்த தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் மதிப்பெண் விவரத்தை சென்னை பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான unom.ac.in ல் பார்க்கலாம்.

நவம்பரில் நடைபெற்ற தேர்வுகளின் முடிவுகளை அறிய மாணவவர்கள் தங்கள் ஹால் டிக்கெட் எண்ணை இணைதளத்தில் டைப் செய்தால் முடிவுகளை அறிய முடியும்.

unom.ac.in இணையதளத்திற்கு சென்று ஹோம் பேஜில் "UG/PG Results" என்பதை கிளிக் செய்து ஹால் டிக்கெட் நம்பர்மூலம் லாகின் செய்தால் பாடவாரியாக பெற்ற மதிப்பெண் விவரம் தெரிந்துவிடும். அதிகாரப்பூர்வ இணையதளத்தை தவிர ( unom.ac.in ) வேறு எதிலும் ரிசல்டை பார்க்க இயலாது. தேர்வு முடிவுகள் வெளியாகும் அதே இணையதளத்திலேயே, மறுமதிப்பீடு குறித்த விபரங்கள் இடம்பெற்றுள்ளது.

English summary
university of madras released november 2019 ug pg semester results @ unom.ac.in
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X