மதுரா டிராவல்ஸ் உரிமையாளர் விகேடி பாலன் காலமானார்!
சென்னை: மதுரா டிராவல்ஸ் உரிமையாளர் விகேடி பாலன் இன்று காலமானார். அவருக்கு வயது 70. உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் வி.கே.டி.பாலன் சென்னையில் இன்று காலமானார். சென்னை மந்தைவெளியில் உள்ள இல்லத்தில் வி.கே.டி பாலன் உடலுக்கு நாளை இறுதிச் சடங்குகள் நடைபெற உள்ளன.
வி.கே.தனபாலன் என்ற விகேடி பாலன் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் 1954 ஆம் ஆண்டு பிறந்தவர். எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர். 1981 ஆம் ஆண்டு சென்னை வந்த அவர், தங்க வீடின்றி எழும்பூர் ரயில் நிலைய பிளாட்பாரத்தில் வசித்தார். டிராவல் ஏஜென்சியில் வேலை பார்த்து தொழில் நுணுக்கங்களை கற்று, 1986ல் டிராவல் ஏஜென்சி தொடங்கிய அவர், மதுரா டிராவல்ஸ் என்ற பெயரில் பயணம் மற்றும் சுற்றுலா சேவை நிறுவனத்தை இயக்கி வந்தார்.

சமூகத்தின் அடிமட்டத்திலிருந்து வாழ்க்கை தேடி சென்னைக்கு வந்த பாலன், தமது திறமையாலும், அயராத உழைப்பாலும் உயர்ந்து பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு வாழ்க்கை கொடுத்தவர். தொழிலதிபரான விகேடி பாலன், தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றவர்.
தென்னிந்தியாவின் மிக முக்கியமான பயண முகவர்களில் ஒன்றாக வி.கே.டி.பாலன் அவர்களின் மதுரா ட்ராவல்ஸ் விளங்குகிறது. விகேடி பாலனின் பேச்சுகள் ஏராளமானோருக்கு உந்துசக்தியாக இருந்து வரும் நிலையில், அவர் இன்று மறைந்துள்ளது பலருக்கும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவரது மறைவுக்குப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications