Maha shivratri Wishes Tamil: சிவராத்திரி வாழ்த்துக்கள் உங்கள் அன்பிற்குரியவர்களுக்கு அனுப்பியாச்சா?
Shivaratri Wishes Tamil (மகா சிவராத்திரி வாழ்த்துக்கள்) : இந்துக்களால் கொண்டாடப்படும் முக்கியமான விழாக்களில் ஒன்றான மகா சிவராத்திரி, 2025-ஆம் ஆண்டில் கொண்டாடப்படவுள்ளது. அந்தவகையில் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு மகா சிவராத்திரி வாழ்த்துக்களை தெரிவிக்க இந்த பதிவில் சில அழகிய படங்களை பகிர்ந்துள்ளோம். இவற்றில் உங்கள் விருப்பமான படங்களை டவுன்லோடு செய்து, பகிர்ந்துகொள்ளுங்கள் .

பிறக்க வைப்பதும் அவனே
சிறக்க வைப்பதும் அவனே
துர்க்கை வைப்பதும் அவனே
பிறப்பு அறுப்பதும் அவனே
மறத்தல் ஆகாது மனமே
மறையோனே நினை தினமே

மகா சிவராத்திரி வாழ்த்துக்கள்!!

ஆறாத இன்பம் அருளும் மலை போற்றி
பராய்த்துறை மேவிய பரனே போற்றி
சிராப்பள்ளி மேவிய சிவனே போற்றி
ஆரூர் அமர்ந்த அரசே போற்றி
சீரார் திருவையாரா போற்றி
ஏகம்பத்துறை எந்தாய் போற்றி

நேரமும் நீயே
மகா காலமும் நீயே
நீயே உயிர்,
நீயே மூன்று உலகமும்,
நீயே சிவன்,
நீயே சக்தியும்
இனிய மகா சிவராத்திரி வாழ்த்துக்கள்

=========================================
சிவனோடு ஒப்ப
தெய்வம் தேடினும்
இல்லை அனைவருக்கும்
மகா சிவராத்திரி வாழ்த்துக்கள்

==========================================
நீ தேடும் கடவுள்
உனக்குள்ளே தான்
இருக்கிறார்..
சிவராத்திரி வாழ்த்துக்கள்















Click it and Unblock the Notifications