BREAKING NEWS LIVE -ஏன் நடிகனை பார்த்து பயப்படுகிறீர்கள்?.. கேள்வி மேல் கேள்வி கேட்ட கமல்ஹாசன்!
திமுக தலைவர் ஸ்டாலின் ஏன் ஒரு நடிகனை பார்த்து பயப்படுகிறார் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பி உள்ளார்.
Recommended Video

கோயம்புத்தூர்: திமுக தலைவர் ஸ்டாலின் ஏன் ஒரு நடிகனை பார்த்து பயப்படுகிறார் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பி உள்ளார்.
இன்று கோவையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாபெரும் கூட்டம் நடைபெற்றது. இதில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கடுமையாக பேசினார்.
பாப்பிரெட்டிப்பட்டி - எம். நல்லதம்பி
அரூர் - குப்புசாமி
நிலக்கோட்டை- ஆர் சின்னதுரை
திருவாரூர்- கே அருண் சிதம்பரம்
தஞ்சை- துரையரசன்
மானாமதுரை- எம் ராமகிருஷ்ணன்
ஆண்டிப்பட்டி- தங்கவேல்
பெரியகுளம்- கே பிரபு
சாத்தூர் - என் சுந்தரராஜன்
பரமக்குடி- உக்கிரபாண்டியன்
விளாத்திகுளம் - நடராஜன்
பூந்தமல்லி சட்டசபை தொகுதி- பூவை ஜெகதீஷ்
பெரம்பூர்- வீ பிரியதர்ஷினி
திருப்போரூர்- கே யூ கருணாகரன்
சோளிங்கர்- கே எஸ் மலைராஜன்
குடியாத்தம்- பி வெங்கடேசன்
ஆம்பூர்- நந்தகோபால்
ஓசூர்- ஜெயபால்
காஞ்சிபுரம் - என் தங்கராஜ்
ஆரணி - வீ ஷாஜி
கள்ளக்குறிச்சி - எச்.கணேஷ்
நாமக்கல் - ஆர். தங்கவேல்
ஈரோடு - சரவணகுமார்
ராமநாதபுரம் - ஜெ. விஜயபாஸ்கர்
கரூர் - டாக்டர் ஹரிஹரன்
தஞ்சாவூர் - சம்பத் ராமதாஸ்
மதுரை - எம்.அழகர்
தென் சென்னை - ரங்கராஜன்
கடலூர் - வீ.அண்ணாமலை
விருதுநகர் - வீ.முனியசாமி
தென்காசி - முனீஸ்வரன் கே
திருப்பூர் - வி எஸ் சந்திரகுமார்
பொள்ளாச்சி - ஆர். மூகாம்பிகை
கோவை - ஆர். மகேந்திரன்
பெம்பலூர் - அருள் பிரகாசம்
சிவகங்கை - சினேகன், ஆகியோர்
போட்டியிடுகிறார்கள்.
சற்றுநேரத்தில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட இருக்கிறார்கள்
— Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் (@maiamofficial) March 24, 2019
ஸ்ரீபெரும்புதூர் வேட்பாளராக எம் சிவக்குமார் அறிவிக்கப்பட்டிருந்தார்
எம் சிவக்குமாருக்கு பதில் எம் ஸ்ரீதர் புதிய வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்
கட்சியின் தேர்தல் குழுவின் பரிந்துரையின் பேரில் வேட்பாளர் மாற்றம்- கமல்

-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!














Click it and Unblock the Notifications