அண்ணே, கவர்னருக்குப் போனைப் போடு.. பங்காளி, உடனே ரிசார்ட்டைப் பிடி!
சென்னை: 5 மாநில சட்டசபைத் தேர்தல் முடிவுகளில் 2 மாநிலங்கள்தான் செம டென்ஷனை ஏற்றி விட்டன.
ஒன்று மத்தியப் பிரதேசம். இன்னொன்று ராஜஸ்தான். இரண்டிலுமே மாறி மாறி பாஜக, காங்கிரஸ் முன்னிலை வகிக்கப் போக பெரும் டென்ஷனாகி விட்டது.

ஆனால் தற்போது ராஜஸ்தானில் காங்கிரஸ் செட்டிலாகி விட்டது, ஆட்சியையும் பிடித்து விட்டது. அடுத்து மத்தியப் பிரதேசத்திலும் தற்போது காங்கிரஸ் முன்னணிக்கு வந்து விட்டது. இந்த இரு மாநிலங்களிலும் மாறி மாறி காங்கிரஸ், பாஜக முன்னிலை வகித்ததை வைத்து பிரபல கார்ட்டூனிஸ்ட் மஞ்சுல் போட்ட கார்ட்டூன் வைரலாகி விட்டது.
#Results2018 #AssemblyElections2018 #MadhyaPradeshElections2018 My #cartoon for @Firstpost
— MANJUL (@MANJULtoons) December 11, 2018
Live Coverage: https://t.co/fHPvScEnHO pic.twitter.com/sgorximMXO
இருவரும் ரேஸில் மாறி மாறி ஓடுவதை வைத்து அவர் போட்ட கார்ட்டூனும், அதற்கு அவர் வைத்த வரிகளும் பார்த்ததும் சிரிக்க வைப்பதாக உள்ளது. நீங்களும், பாருங்க சிரிங்க.
தினகரன் மற்றும் காங்கிரஸ் கட்சிக்காரர்களுக்கு இந்த கார்ட்டூன் ரொம்ப ஈசியாக புரியும்.. மற்றவர்களுக்கும் கூடத்தான்!
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications