கொரோனாவுக்கு முதல் பலி.. சாத்தான்குளம் தந்தை, மகன் பலி.. தணிகாச்சலம் கைது.. தமிழகத்தை உலுக்கிய 2020
சென்னை: 2020ம் ஆண்டில் தமிழகத்தை பல சம்பவங்கள் உலுக்கின. அப்படியான முக்கியமான டாப் 5 சம்பவங்களின் தொகுப்பு இதோ:
Recommended Video
சீனாவிலிருந்து கொரோனா பரவத் தொடங்கியது 2020ல்தான். கொரோனாவால் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் முதல் முறையாக ஒருவர் பலியானபோது, மொத்த தமிழகமும் அதிர்ந்து போனது.

கொரோனாவால் ஆல்-பாஸாகினர் 10ம் வகுப்பு மாணவர்கள். முதல் முறையாக இப்படி ஒரு சான்ஸ் மாணவர்களுக்கு கிடைத்தது. தேர்வு இல்லாமல் தேர்ச்சி பெற்றதால், வாழ வைத்த தெய்வமே என்று முதல்வருக்கு பேனர் வச்சி கொண்டாடினார்கள்.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சேர்ந்த தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் லாக்அப்பில் விசாரணை என்ற பெயரில் அடித்தே கொல்லப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. பெரும் எதிர்ப்புகள், போராட்டங்கள் வெடித்தது. ஒரு வழியாக, சம்மந்தப்பட்ட போலீசார் கைது செய்யப்பட்டனர்.
தமிழர் வீரத்தை பறைசாற்றும் ஜல்லிக்கட்டு, பாலமேட்டில் கோலாகலமாக நடைபெற்றது. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டும் வழக்கமான உற்சாகத்தோடு நடைபெற்றது.
சித்தமருத்துவர் தணிகாச்சலம் கைது சம்பவத்தையும் இந்த பட்டியலில் சொல்லலாம். கொரோனா வைரசுக்கு எதிராக மருந்து கண்டுபிடித்ததாக கூறியதால் கைது செய்யப்பட்டார், தணிகாச்சலம். பொது மக்கள் நலனுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த அறிவிப்பு இருந்ததாக குற்றம்சாட்டப்பட்டது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications