திண்டுக்கல், கோவில்பட்டி உள்பட 6 தொகுதிகளில் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போட்டி
சென்னை: திண்டுக்கல், கோவில்பட்டி உள்பட 6 தொகுதிகளில் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 6 போட்டியிடும் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. எந்தெந்த தொகுதிகள் என்பதை ஆலோசிப்பதில் தாமதம் ஏற்பட்டது. இந்த நிலையில் அவர்கள் போட்டியிடும் தொகுதிகள் தற்போது கையெழுத்தானது.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே பாலகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறுகையில் திமுக கூட்டணியில் எங்களுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அந்த 6 தொகுதிகள் எவை என்பதை ஆலோசித்தோம். திருப்பரங்குன்றம், கந்தர்வக்கோட்டை, திண்டுக்கல், கோவில்பட்டி, அரூர் , கீழ்வேளூர் ஆகிய 6 தொகுதிகள் எங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன என்றார்.
-
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு?












Click it and Unblock the Notifications