அதிமுக கூட்டணியில் ஜி கே வாசன் கட்சிக்கு மயிலாடுதுறை ஒதுக்கீடு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக கூட்டணியில் ஜி. கே. வாசன் கட்சிக்கு மயிலாடுதுறை மக்களவை தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதிமுக கூட்டணியில் பாஜக , பாமக ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. இந்த நிலையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியுடனும் அதிமுக ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அதிமுக செய்தித் தொடர்பாளர் வைகைச்செல்வன் தெரிவித்தார்.

Mayiladurai MP constituency is allotted to GK Vasans party?

இந்த நிலையில் தமாகாவின் தலைவர் ஞானதேசிகன் கூறுகையில் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. நிச்சயம் நாட்டு மக்களுக்கு நல்லது செய்யும் கட்சியுடன் கூட்டணி அமைப்போம் என்றார்.

இந்த நிலையில் ரகசிய கூட்டணி பேச்சுவார்த்தையில் தமாகாவுக்கு உடன்பாடு எட்டப்பட்டதாகவும் அவர்களுக்கு மயிலாடுதுறை தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+