இது வேற லெவல் பிரச்சாரம்.. உதய சூரியன் சின்னத்தோடு பாம்பன் கடலுக்கே போய்.. மதிமுக மீனவரணி அடடே
சென்னை: வாக்காளர்களைக் கவர உதய சூரியன் சின்னத்துடன் பாம்பன் கடலில் 6 மணிநேரம் மிதந்து வாக்கு கேட்டு மதிமுக தொண்டர்கள் நூதன பிரச்சாரம் செய்தனர்.
Recommended Video
தமிழக சட்டமன்றத்தேர்தல் நெருங்கிவரும் நிலையில் அரசியல்கட்சியினர் மற்றும் சுயேட்சைகள் தீவிர தேர்தல் பிரச்சாரம் செய்துவருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள 4 சட்டமன்றத்தொகுதிகளிலும் அனல்பறக்கும் பிரச்சாரம் நடந்து வருகிறது. இதனிடையே கட்சித்தொண்டர்கள் வாக்காளர்களைக்கவர நூதன பிரச்சாரங்களிலும் ஈடுபட்டுவருகின்றனர்.

அந்தவகையில் ராமநாதபுரம் தொகுதியில் திமுக வேட்பாளர் காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம் வெற்றி பெற வேண்டி ராமேஸ்வரம் தீவுப்பகுதியிலுள்ள பாம்பனில் மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கட்சியான மதிமுக தொண்டர்கள் பிரச்சாரம் செய்ய முடிவு செய்தனர்.

மீனவரணி மாநில துணைச்செயலாளர் சின்னத்தம்பி தலைமையில் உதயசூரியன் சின்ன பதாகையை கையில் உயர்த்திப் பிடித்தபடி கடலில் 6 மணிநேரம் மிதந்து புதுமையான பிரச்சாரம்செய்தனர். இது மீனவமக்களிடையே வரவேற்பை பெற்றது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications